உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மையும் திண்மையும் 57 அனுமன் இராமபிரானுக்கு அவளது தூய கிலேயைப் பணிவுடன் அறிவுறுத்தும் திறம் மிகவும் ஈயம் வாய்ந்ததாகும். - * :..۔ - - - 27 : & விற்பெருந் தடந்தோன் வீர விங்குநீர் இலங்கை வெற்வின் நற்பெருத் தவத்த ளாய நங்கையைக் கண்டே னல்லேன் இற்பிறப் பென்ப தொன்றும் இரும்பொறை யென்ப தொன்றும் கற்பெனும் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன்." என்பது அனுமன் கூற்முக விளங்கம் கம்பன் கவி யமுதமாகும். பிற்காலக் கவிஞராகிய பாரதியார் பெண்மையின் பெருமையை வியந்து பேசுகிருர், துன்பம் தீர்வதும் இன்பம் சேர்வதும் பெண்மையினலேயே. உடலுக்கு வலிமையூட்டுவது தாயூட்டும்பாலன்றே மனேவியின் இனிய மொழிகளன்ருே ஒருவனுக்கு மானமுடைய வாழ்வை உண்டுபண்ணுவது உயிரைக் காத்து உயி ருக்கு உயிராய் விளங்கி இன்பத்தை ஊட்டும் பெண் மைக்கு ஒப்பானது பிறிதுண்டோ! அன்னம் ஊட்டிய தெய்வ மணிக்கை அப்பெண்ணின் திருக்கையன்றே! அவளது கை ஆணே காட்டுமாயின் அனலையும் ஆண்கள் விழுங்கிவிடுவர் என்று விளம்பினர் பாரதி யார். அத்தகைய பெண்மையை வாழ்க! என்றும், வெல்க! என்றும் வாயாா வாழ்த்தினர்: அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின் ஆ ைகாட்டில் அனலே விழுங்குவோம்."