உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

浣 பெண்மையும் திண்மையும் 9. பொலிவுறச்செய்யும் பேராற்றல் அப்பெண்களுக்கே உண்டு. ஆதலின், மங்கைய ராகப் பிறப்பதற்கே-நல்ல மாதவம் செப்திட வேண்டும்.' என்று பெண்மையைப் பாராட்டினர் அப்பெரும் புலவர்.