பக்கம்:வள்ளுவர் வாய்மொழி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 செய்யாமல், வஞ்சனையை கினைக்காமல், தன் தலையையும் புலவருக்கு பரிசளிக்க முன் வந்த, குமணன், மாசற்ற குலம் பற்றி வாழ்ந்தவன். அத் தகைய சான்ருேரின் சிறப்பினே விளக்கும். குறளைக் கேட்போம். சலம்பற்றிச் சார்பில செய்யார் மாசற்ற குலம்பற்றி வாழ்தும் என்பார். என்பது அக் குறள். அதைப் படிப்போம். கினேவில் நிறுத்துவோம். வாழ்வில் கடைப்பிடிப் போம்.