பக்கம்:வழிகாட்டி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 வழிகாட்டி

இயம் - வாத்தியம் உலறுதல் காய்தல் இயலுதல் - இசைதல் உள்ளுதல் நினைத்தல் இயவுள் - கடவுள் உளர்தல் மீட்டுதல் இரட்டி - இரண்டு பங்கு உளர்ப்பு கலைத்தல் இரட்டுதல் - மாறி மாறி உளியம் கரடி

ஒலித்தல் 33-3ð) GYT பஞ்சுப் இரிதல் - ஓடுதல் போன்றது இரீஇ - வைத்து உறழ் ஒத்த மாறு இரு - கரிய, பெரிய - பட்ட இரு உறுநர் அடைபவர் பிறப்பாளர் - பிராமணர் உறை துளி இழிதருதல் - இறங்கி ஊழி வாழ்நாள்

வருதல் எஞ்சுதல் மிஞ்சி இழை - ஆபரணம் யிருத்தல் இறால் - தேனடை எய்யா அறியாத இன்னே - இப்பொழுதே எயில் மதில் ஈர் — FFTLs frG57 எயிறு பல் உக்கம் - இடை எருத்தம் கழுத்து உகிர் - நகம் எல் சூரியன் உச்சி - தலை ஏத்துதல் துதித்தல் உட்குதல் - அஞ்சுதல் ஏந்துதல் உயர்தல் உடீஇ - உடுத்து ஏம் இன்பம், உடுக்கை 一 鸟_夺》星_ மயக்கம் உயரிய - ஏந்திய ஏமம் இன்பம் உயிர்த்தல் - மூச்சுவிடுதல் ஏர்பு எழுந்து உரம் - வலிமை ஏறு ஆண்சிங்கம், உரிஞ்சுதல் - தேய்த்தல் இடபம் உரிவை - தோல் இ. வியப்பு உரு - அச்சம், இது மெல்லிதாக

உருவம் ஐயர் முனிவர் உரும் - இடி ஐயவி வெண்கடுகு உருவம் - நிறம் ஒ ஒழிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/210&oldid=643997" இலிருந்து மீள்விக்கப்பட்டது