பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ss அறவழி நிற்பாய் அடைவாய் மோட்சம்! அல்லவை செய்வோர் அடைவார் நரகம்! நரகம் கொடிது! கரகம் கொடிதென அடிமலைச் சாமி அறவுரை கல்க மாநகர்க் காவலர் மலைப்புலி தேடி கைது செய்து கடுஞ்சிறை அடைக்க வருவது கண்டான்; மலைப்புலி மலைத்தான்! - காற்றின் விரைந்தான் கார்தவழ் மலைத்தொடர் சாரல் ஒடித் தலைமறை வானான்! தொடர்ந்து செல்லத் துணிவிலாக் காவலர் கின்றார்; திகைத்தார்; நெடுமூச் செறிந்தார்! செய்வ தறியாது திரும்பினர் இல்லம் ஆண்டுகள் இருபதும் அகன்றன இடையில் ஒருநாள் மலைப்புலி உயர்மலைச் சாரல் ஓடையைத் தாண்டினான்; உருண்டது பாறை மண்டை உடைந்தது: மாண்டான் மலைப்புலி காலத் தூதர் கடுகி வந்தனர்; அவனுயிர் கொண்டு நரகம் அடைந்தனர் எரியில் இட்ட எண்ணெய்க் கொப்யரை நீண்டு நிமிர்ந்த கெருப்புத் தூண்கள் இடிக்கிப் பொறிகள் இரும்புச் செக்கு கருந்தேள் செந்தேள் கலந்த பள்ளம் பாம்புப் புற்று! வாய்புலிக் கூட்டம் வேழம் வெறிநாய் வேற்படை வீரர் கிறைந்த நரகில் கின்றான் மலைப்புலி மூலையில் செக்கில் மூச்சுத் திணறி அடிமலைச் சாமி அழுவதைக் கண்டான் அருகில் சென்றான் 'அடிமலைச் சாமி! உமக்கா நரகம்: உமக்க நரகம்? ஒழுக்க சீலரே உமக்கா கரகம்? கொடுமை கொடுமை' என்றான் மலைப்புலி! 90 35 100

  • 05

110 1 5 120