பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ፴፬ ̆... வாணிபுர வணிகன் |அங்கம்-2 நற் சளுணம் வாய்க்குமாக ! ஏனெனில், இதனுல் மனிதர் களுக்குள நான் அதிர்ஷ்ட முடையவனுே, அதிர்ஷ்ட ஹீனனுே, என்பது தீர்மானிக்கப்படும். (வசத்யகோஷம், எல்லோரும் போகிருர்கள்.) காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி. இடம்-வாணிபுரம். ஒரு வீதி. லாவண்ய கபீரன் வருகிருன்,

என் எஜமானனுகிய இந்த ஜைனனேவிட்டு நான் ஓடிப்டோக என் மனசு எனக்கு உதவி செய்யும். பிசாசு என் பக்கத்தில் கின்றுகொண்டு கபீரா, லாவண்ய கபீர்ா, நீ நல்லவன், ரொம்ப நல்லவன்; காலே நீட்டு, கம்பி காட்டு, நல்ல வாட் டம், பிடி ஓட்டம் ' என்று சொல்லி என்னே ஏவுகிறது. என் மன்சோ, வேண்டாம், ஜாக்கிரதை. நீ நல்ல யோக் கியன். கபீரா, நீ நிரம்ப யோக்கியன், ஜாக்கிரதையாயிரு ! ஒடிப் போகாதே! ஒட்டம் பிடிக்கிறது நல்ல தல்ல, என்று சொல்லுகிறது. தைரியசாலியான பிசாசு, ஒடிப்போ என் கிறது; 'போய்விடு' என்கிறது பிசாசு; ஒடிப்போ ஒடிப்போ, நிற்காதே, மனசை தைரியம் பண்ணிக்கொண்டு ஒட்டம் பிடி' என்கிறது பிசாசு. என் மனசோ, என் கழுத்தைக் கட்டிக்கொண்டு, புத்திசாலித்தனமாய்ச் சொல்கிறது என் னிடம், அப்பா, கபீரா, நீ கிரம்ப யோக்யன், நல்ல யோக்ய துக்குப் பிறந்தவன், உம்-யோக்கியமான தாயாருக்கு என்று சொல்லியிருக்க வேண்டும், ஏன் என்ருல் என்தகப்ப சூர் ஒருமாதிரி, கொஞ்சம் உண்டு, அந்த விஷ யத்தில். கொஞ்சம் ருசி.-என் மனசு சொல்லுகிறது; லாவண்யா,போகாதே’ என்று பிசாசுசொல்லுகிறது போ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/30&oldid=900156" இலிருந்து மீள்விக்கப்பட்டது