பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-6) வாணிபுர வணிகன் 45 瀏 ஜலஜா கீழே வருகிருள். என்ன வந்தனையா ?-புறப்படுங்கள் ! கண்பர்களே, புறப் படுங்கள் சிக்கிரம், வேஷம் பூண்ட கமது நண்பர்கள் நமக் காகக் காத்துக்கொண் டிருப்பார்கள் இந்நேரம். (ஜலஜாவுடனும் சாம்பகாததுடனும் போகிருன்.) அகந்தநாதன் வருகிருன். யார் அங்கே ? அகந்தகாதரே ! சீ சீ கிரிஜாகாதா. எங்கே மற்றவர்களெல்லாம் ? ஒன்பது மணியாய் விட்டது. நமது சிநேகிதர்களெல்லாம் உங்களுக் காகக் காத்துக் கொண்டிருக்கிருர்கள், இன்றைக்குக் கூத்தாட்டம் எல்லாம் ஒன்றும் உதவாது. காற்று திரும்பி விட்டது. பானுசேனன் உடனே கப்பலேறுகிருன். உங் ಆಓ7,5 தேடிக் கண்டுபிடிக்க இருபது பெயரை அனுப் பினேன். மிகவும் சந்தோஷம். உடனே இன்றிரவே புறப்பட்டு கப்ப லேறிச் செல்வதைவிட உத்தமமான சந்தோஷம் வேமுென் றையும் விரும்பவில்லே கான். (போசிருங்கள்.) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/49&oldid=900195" இலிருந்து மீள்விக்கப்பட்டது