பக்கம்:வானொலியிலே.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வானுெலியிலே

பெருமை பர்மா காட்டிற்கே கிடைத் திருக்கிறது எனக்

i. #g'f'H'! த.றலா ம்.

அரிசிகளின் தினுசுகளைப் பாராமல் காம் இயந்திர சாலேகளை விட்டுப் புறப்படுவது அல்லதல்ல. மும் காட்டில் கார், சம்பா, சிறுமணி என்று பல கங்கள் இருப்பதுபோல அங்கும் பல தினுககள் உண்டு. அவற்றுள் ங்காசீன் , எமாட்டா , மிடான் என்ற மூன்று இலுசுகளே மிக அதிகம். இவற்றுள்ளும் பல உட்பிரிவுகள் உள்ளன. அரிசி இயந்திர சாலைகளில் 6 வகையான புழுங்கலரிசிகளும் 13 வகையான பச்சரிசிகளும் தயார் செய்யப்பெறுகின்றன. இதிலும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. இத்தினுசுகளே மக்கள் தங்களின் அறிவைக் கொண்டும் அனுபவத்தைக் கொண்டுமே கண்டுபிடித்துக் கூறுகிரு.ர்கள். இது தவிர சோதனைக் கருவிகள் எதுவும் இதற்காகக் கையாளப் பெறுவதில்லே. பர்மாவுக்குச் சென்று அங்கு இவைகளைப் பார்த்து வந்த ஒரு ஜெர்மனியன், பூதம்தான் பர்மாவில் கெல்லே விளைவிக்கிறது. பூதம்தான் அதைப் பாதுகாக் கிறது. பூதம்தான் அரிசித் தொழிலேயும் செய்கிறது' என்று வியப்போடு கூறினன். இச் சொற்களிலிருந்து பர்மாவின் அரிசித் தொழில் மனிதனுடைய அறிவு, ஆற்றல் வலிமை களுக்கு அப்பாற்பட்டது என்பது அவனுடைய கருத்து என்று நமக்கு நன்கு புலப்படும். -

அரிசி ஏற்றுமதியையும் கம்மால் முடிந்த வரை கவனிக்க வேண்டியதுதான். பர்மா காடு 1941-ல் தன் லுடைய மொத்த உற்பத்தியில் சரிபாதி அரிசியை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. அதாவது 185 இலட்சம் ஏகரா கிலத்தில், 70 லட்சம் டன் அரிசி உண்டாக அதில் 85 இலட்சம் டன் அரிசியை அது வெளி நாடுகளுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/47&oldid=646809" இலிருந்து மீள்விக்கப்பட்டது