பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


99 சாக்தி : பந்துன்னு சண்டையா ? என்னப் ? ங்

அப்பா பந்தோட கதையே சண்டையில தாம் மா பிறந் - - a *—- ---- _ -- o | திருக்கு. அப்படீன்னு ஒரு பெரிய கதையே /* இருக்குதும்மா. சாந்தி : பந்துக்கும் ஒரு கதையா ? சொல்லுங்கப்பா, அவசர ) அப்பா க தன்னு காதை தீட்டிகிட்டு வந்து நிற்பானே ராஜா ! எங்கே அவன் போய் அழைச்சுகிட்டு வந்துடு! ராஜா வேண்டாம்பா, நான் உங்க பின்னல தானே நிக்கறேன். அப்பா : எப்படி கரெக்டா இங்கே வந்தே ? † ராஜா : எனக்கு என்னமே மூக்கு வேர்த்துக்கிட்டே இருந்தது. என்னமோ ஏதோன்னு வீட்டுக்குள்ளே வந்தேன். வந்தா... நீங்க கதையோட காத்துக்கிட்டே இருந்தீங்க. சீக்கிரம சொல்லுங்கப்பா. அப்பா : எகிப்துன் னு ஒரு நாடு இருக்குது. உங்களுக்கு தெரியுமா ? சாகதி நல்லா தெரியுமே. புகழ் வாய்ந்த பிரமிடுகள் அங்கே தானே இருக்கு, அப்பா கரெக்ட் ! அந்த நாட்டு மக்களுக்கு அழகை எவ்வளவு புடிக்குமோ, அவ்வளவு ஆசை சாமிங்க மேலேயும் உண்டு. ராஜா : அப்ப ரொம்பசாமிங்க அந்த நாட்டுலே இருக்குமே! அப்பா : ஆமா, எத்தனையோ சாமிங்க இருந்தாலும், ரெண்டே ரெண்டு சாமி தான் ரொம்ப சக்தி வாய்ந்தது, நல்லதை காக்குறதுக்கு ஒரு சாமி, ஒசரிஸ் னு பேரு.