பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 1. தடுத்து வச்சிருக்குறதுளுல தான், வளேகோல் பந்தாட்டம் பார்க்க ருமையான ஆட்டமா இருக்குது. பண்பான ஆட்டமா இருக்குது.

இந்தியாவின் மானத்தைக் காப்பாத்தி வரும் இந்த விளையாட்டை , இந்தியாவின் தேசிய விளையாட்டுன்னு சொல்ருங்க...நீங்களும் தேசிய விளையாட்டை திறமையோட கத்துகிட்டு, நீங்க பிறந்த வீட்டுக்கும், வளர்ந்த நாட்டுக்கும் சேவை பண்ணனும்னு கேட்டுக்குறேன். ஏன்னு, உங்க சேவை நாட்டுக்குத் தேவை. ஆமா !