பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


33 கபாடி ஆட்டத்துக்கு எந்த விதமான செலவும் இல்லே . கூட சேர்ந்து ஆடுறதுக்குப் பையன்கள். ஒரு வெட்ட வெளி மைனதானம். இதுபோதும். இப்பெல்லாம் பெண்களும் கபாடி ஆடுருங்க- அந்த அளவுக்கு இந்த ஆட்டம் மென்மையா போயிடுச் சு. ஆட்டமோ மென்மை, ஆன, ஆடுறதுக்கோ உடம்புக்கு வலிமை. எப்படி இருக்குது பார்த்தீங்களா? நீங்க வாய்விட்டுப் பாடுறதுணுல, உங்களையறியாம நிறைய ஆக்சிஜனே உள்ளுக்கு இழுக்குறிங்க. அ. த ளு ல நல்ல இரத்த ஒட்டம். இப்படி எத்தனை எத்தனையோ நன்மை இருக்கு. நீங்களும் ஆடிப்பாருங்க- ஆடிமகிழுங்க. இந்த வயசுல ஆ-ாமத எந்த வயசுல ஆடப்போlங்க . சின்னக் குழந்தை களுக்கு விளையாட்டுலதான் முதல் ஆசை. இதுக்கு காரோ பனமோ வேண்டாமே! இலவசமா கிடைக்குற இந்த இன்பத்தை நீங்க எந்தக் காலத்திலயும் ஆடி அனுபவிச்சு, சந்தோஷமா வாழனும் அதுதான் бт6ёт ஆசை.