பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


获姆 புறந்கவங்க... பெரிய குடும்பம் அதாவது 30 40 குழந்தைங்க, அந்தக் குடும் பத்துலயிருந்து வந்தவங்க... %ஷ்டப்பட்ட குடும் பந்துலயிருந்து வந்தவங்க .சின்ன வயசுல நோயில கஷ்டப்பட்டு எழுந்தவங்க. ஜீவிக்கவே ரொ. ப கஷ் ப்பட்ட வங்க . இப்படி கஷ்டப்பட்ட வங்க எல்லாத்துக் கும் கைகொடுத்தது மட்டுமல்ல, வாழ்க்கையை கொடுத்து, வரலாற்றுல உயர்ந்த புகழை கொடுத்தது பாட்டுங்கதான். விளையாட்டுக்காக நீங்க எந்த செலவுமே பண்ண:ேனும் 1 உங்களோட உண்மையான உழைப்பு, நேரத்துக்கு நிறைஞ்ச பயிற்சி. க. டுப்பாட ான வாழ்க்கை, சந்தோஷமான வாழ்ககை முறை, அறுந்து போகாத முயற்சி, தன்னம்பிக்கை, மன சைக் கெடுக்காத நல்ல Friends. இது இருந்த போதும். நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம். உயர்ந்த புகழைப் பெறலாம் . உலக வரலாற்றுல நிச்சயம் நல்ல இ. த்தையும் அ ைபல ம். இதுக்கெல்லாம் உரிய வயது என்ன தெரியுமா? உங்க. வயதுதான் . இதை கேட்கிற நீங்க, கேட்டுட்டு ஆ மனம் போடா , இன்னேயிலேயிருந்தே விளையாட்டுல கவனம் செலுத்தனும், என்னுல வெற்றி பெற முடியாதுன்கு நினைச்சா . அதைப்பத்தி கவலேயே வேணும். வெற்றி வராட்டியும் , பரவாயில்லே! வளமானதேகம் உங்களுக்கு கிடைக்குதே. அதுவே உங்க எதிர்காலத்துல உங்களுக்கு நல்ல உதவி, முன்னேற வச்சுடும். தல்ல தேகம் தான் நல்ல எதிர்காலத்தின் உற்சாகமான வாகனம்... நாலுபேர் வந்து பச சட்டிப் பே வைக்கின்ற அழகு சி மாசனம்...