உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அடிக்கடி அவனுக்கு விஷயமாக தாலைபேசியில் பேசவேண் டிய அவசியம் ஏற்படுவதுண்டு. அலுவலக வருகிற தொலைபேசியின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். பாலு, வேணு, ராமு போன்ற நண்பர்களின் தொலைபேசித் தொடர்பு சற்று அ அதிகமாகவே இருக்கும். எல்லாவற்றையும் விட மிகையாக இருப்பது பெண்களிமிருந்து வரும் தொலைபேசிகள் தான்! அவனுக்கு அறி முகமாகாத பல பெண்கள் அவனுடன் தொலைபேசியில்

ேசுவார்கள், அவனுடன் அலுவலகத்தில் பணியாற்றும்

கயாணடாகாத இளமக்னகயர் பலரிடமிருந்தும் தொலை பேசிகள் வரும். அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று ஒரு பெரிய பெண் பட்டாளமே "கியூ" வரிசையில் நின்கை மாமே ' 32 கய பக்கம் வருவீரகளா?

  • சினிமாவுக்குப் போகலாமா?"

. 18 .. . கைத்தறி கண்காட்சிக்குச் சென்றுவரலாமே!" "இந்த வருஷம் சர்க்கஸ் ரொம்ப பிரமாத வாங்களேன் போய்ப் பார்த்து வரலாய் இப்படிக் குயிலினங்களின் இரலால் யமரிப் பெண்கள் அவனை அழைப்பதுண்டு. அவன் யார் வலை யினும் விழவில்லை. ஓரிரு பெண்கள் தொலைபேசியில் வெளிப்படையாகவே தங்கள் விருப்பத்தைத் தெரிவிததுத் தங்களை மணந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுமிருக்கின் றனர் ப்படிக் கேட்க உனக்கே வெட்கமாயில்லை? இதெல்லாம் பெற்றோர் உற்றார் பார்த்து நடக்கவேண் 1. என்று தட்டிக் கழித்துப் பேச்சைத் துண்டித்துக் காரியம்' கொண்டுயிருக்கிருன். பெண்கள், அவன் அழகைபே $5 லைபேசியில் வர்ணிக்க ஆரம்பித்து விடுவார்கள். வேறு சவரோ. தங்கள் அவனிடம் விவரிப்பார்சுள் ௩ற்கட்டையும் எழிலையும் என பல் முல்லை! என் இதழ் ரோஜார் ன் முகம் செந்தாமரை! என் விரல் காந்தள் ! என்று இப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/16&oldid=1708351" இலிருந்து மீள்விக்கப்பட்டது