உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 பிரசவத்தை யொட்டிய எல்லாக்காரியங்களும் அந்தக் குருவிக் கூட்டுக்குள்ளே நடைபெற்றுக் கொண்டு இருந்தன. பார்த்து அந்தச் சமயம் முழக்கங்கள். அவற்றைத் மின்னல்கள் இடி . தொடர்ந்து மழை வேறு கொட்ட ஆரம்பித்தது. அப்போதுதான் உலகத்துக்கு வந்த அந்தச் சின்னப் பெண் சிசுவை மழையே குளிப் யாட்டிவீட்டது என்று சொல்ல்லாம். அவ்வளவு ஒட்டைகள் நிறைந்த குடிசை அது! நனைந்துகொண்டே இன்பசாகரனும் கறுப்பனும் வேகமாக கோடை நடந்து சென்றார்கள். மழைபோல் பெய்த மழை திடீ.ரௌ நின்று வீட்டாலுங்கூட அந்தக் குப்பத்தில் உள்ள குண்டு குழிகளையும், குடிசைகளையும் ஓரளவு தண்ணீரால் நிரப்ப அது தவறவில்லை. அடுத்த சத்துப்பக்கம் அவர்கள் திரும்பியபோது ஒரு குடிசையில் ஒப்பாரிச் சப்தம் கேட்டது. கறுப்பன் மட்டும் சிறிது நின்று அங்குள்ளவர் களிடம் லிசாரித்து விட்டுச் சொன்னான்: "ஒன்றுமில்லை எஐமான்! மழை பொழிஞ்சப்ப, ட மார்னு ஒரு குறை வீசுச்சில்லே; அப்ப இந்த கூறையிலிருந்த வேகமாக விழுந்து - வூட்டுக்கே ஒரே பிள்ளையாம். போச்சு, மரம் உயிர் போயிட்டுது! இந்த பாவம் மண்டை மிளந்து இருக்கிற வீட்டைக் கண்டுபிடி சீக்கிரம்" என்று அல்சரப் இன்பசாகரன் .. 'திசு! $!" என்று கூறி விட்டு. * ச:) சரி - போகலாம் அந்த மனுஷன் டுத்தினான். "அதோ அந்தக் இன்னு விளக்கு கடைசியிலே முணுக்முணு. எரியுதே அந்த வீடுதான் வாங்க எல்று கறுப்பன் கொஞ்சம் வேகமாசு நடந்தான், க் இறுதியாக அவர்கள் தேடிச்சென்ற குடிசைக்கு வந்துவிட்டனர். கதவு தட்ட தேவையில்லாமலே வாசவ் திறந்திருந்தது. கதவு இருந்தால்தானே அதைத் தட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/27&oldid=1708363" இலிருந்து மீள்விக்கப்பட்டது