உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 கிடந்திருக்க வேண்டியதில்லை. நூறோ அருநூறோ சன்மானமாக வழங்கிவிட்டுப் பதிப்பகத்தார் கொள்ளை வடித்துப் பங்களாக்கள் கட்டிக் கொண்டார்கள். பரவம்; பெருங்கோ, எங்கேயோ ஒரு குப்பை மேட்டைத் தனது அரண்மனையாகக் கருதிக் கொண்டுல் அதில் மனைவி நிலாவுடனும் மகள் பிறைக்கொடி யுடனும் வாழ்ந்து வந்தார். 'குடிசைமாற்று வீடுகள் நிறையக் கட்டியிருக் கிறார்களே; அதில் ஒரு வீடு உங்களுக்குக் கிடைக்க வில்லையா? இன்பசாகரன் இந்தக் கேள்வியைக் கேட்டு விட்டு ஆவரை மிகுந்த அனுதாபத்துடன் பார்த்தான். குடிசை மாற்று வீடுகள், குடிசைப் பகுதி உள்ள இடங்களில் கட்டப்பட்டன. ஏற்கனவே குடிசையில் வாழ்ந்தவர்களுக்கே அந்த வீடுகள் முறைப்படி கொடுக்கப் பட்டு வந்தன. இந்தக் குடிசைப் பகுதியையும் அகற்றி. வீட்டு குடிசை மாற்று வாரியக் கட்டிடங்கள் கட்டுவதற் காக முன்பு இருந்த அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய் திருந்தது. அந்த அரசின் காலத்தில்தான் இந்தத் திம் உமே புதிதாகத் துவங்கப்பெற்று 1971 முதல் 1978 முடிய நாலாண்டு காலத்தில் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புக்களை குடிசை வாழ்வோருக்காசுகட்டிமுடித்தனர். இந்தக் குப்பத்துக்கு அந்த நன்மை கிடைப்பதற்குள். அந்த அரசையே கவிழ்த்துவிட்டார்கள். அதனால் பாதிக்கப் பட்ட குப்பங்களில் நான் இருக்கும் இந்தக் குப்பாம் ஒன்று என்ற விவரங்களைக் கவிஞர் பெருங்கோ சொல்லி முடிப்பதற்குள் பல தடவை இருமிச் சளியைத் துப்ப வேண்டியிருந்தது. " .. அவரது மெலிந்து மீதய்ந்து போன நெஞ்ச கத்தை அவரது துணைவி நிலா. தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். பேச்சை நீட்டாமல் விஷயத்துக்கு வரலாம் என்று கருதிய இன்பசாகாள் தான் உங்களிடம் ஒரு முக்கிய விஷயமாக வந்தேன்' என் று ஆரம்பித்தாள். ஆமாம் கறுப்பன் சொன்னான், துக் கொண்டு வாப்பா என்று கூறினேன் ரய்யா! சரி அமைத் என்றார் கவிஞ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/29&oldid=1708365" இலிருந்து மீள்விக்கப்பட்டது