உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இது ராமுவின் கேன்! 7 டேய்! இன்பா உன் அழகு மட்டும் எனக்கு இருந்திருந்தா. தசரதன் அறுபதாயிரம் பெண்களைக் கல்யாணம் செய்து கிட்டானே அதையெல்லாம் தவிடு பொடியாக்கி நா ன் ஆறு லட்சம் பெண்களைக் கல்யாணம் செய்து கிட்டிருப்பேன்" நாள் இது வேணுவின் கூற்று ! 77 ஏண்டா, இன்பா! அந்த விநோதினி ஒரு உன் ஆபீஸ் அறைக்கே வந்து உன் கற்பைக் கெடுத்துவிடப் பார்த்தாளாமே ! 6 பிரியா. உனக்கு எழுதி வச்சிருந்த காதல் கடிதத்தை மானேஜிங் டைரக்டர் பாத்துட்டாராம். விரியா மன்னிப்புக் கேட்டும் நடக்கலியாம். மிறகு அவரோடி மாமல்லபுரம் போவதற்குச் சம்மதிச்சு அப்புறம்தான், அவர் கோபமே அடங்குச்சாம்! உன்னாவ நம்ப மானேஜிங் டைரக்டருக்கு அடிச்ச யோகத்தைப் வாரு! இவ்பா வாழ்க்கையின் தத்துவமே உனக்குப் புரியவில்லை. இறக்கை முளைத்தவுடன் பறவை கூட தன் இஷ்டத்துக்குப் பறக்க ஆரம்பித்து விடுகிறது. அதைப் பார்த்தாலது நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா? இப்படி இன்பசாகரனின் இரு செவிகளிலும் அவனது நண்பர்கள் சங்கு ஊதினர். வழக்கமாக ஊதுகிற சங்குதான் என்றாலும் அன்று சிற்று னார்கள். அதிகமாகவே ஊதி சட் நீங்கள் இறகு முனைத்த பறவைகள் பறப் பதைத்தான்' கண்டிருக்கிறீர்கள்! கூட்டுக்குள் இருக்கும் பறவைக்குத் தாய்ப்பறவை ரை கொண்டு வந்து தருவதைக் கண்டதில்லை போலும்!' இப்படி ஒரு பதிலைச் சொல்லிவிட்டு இன்பசாகரன் சிரித்தாள். னாரோ ஒரு அது போல உன் தரியாரோ பெண்ணைப் பிடித்துக் இந்தக் குஞ்சுப்பறவையின் கூட்டிலே மாக்கும் 2த தகப்ப கொண்டு வந்து, விடவேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/40&oldid=1708376" இலிருந்து மீள்விக்கப்பட்டது