உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 உணர்ச்சி ஒரு பொட்டலத்தைத் தன்னிடம் கொடுப்பதற்கு அவன் கெருங்கி வரத்தான் போகிறான் என்ற 'சிளுகிளுப்பு' உந்தியெழ கண்ணம்மாக மணற்பரப்பைக் கடவை சூடா இருக்கு சாப்பிடு" என்று அவளிடம் நீட்டினான். அவளும் அவன் பக்கம் நகர்ந்தாள். அவனும் அவளருகே நகர்ந்தான் கையால் கிளறிக் கொண்டிருந்தாள். • பொட்டலத்தை வாங்கும்பொழுது இருவர் விரல் களும் மெல்ல உராய்ந்து கொண்டன. கண்ணம்மாவின் மேனி மீட்டப்பட்ட வீணையென இசையுடன் அதிர்ந்தது. சூடா இருக்கா?" என்று அவன் கேட்டான்; "ம்" என்றாள் நாணத்துடன்! அவன் கேட்டது கடலையைப் பற்றி! அவள்சொன் னது தன் உடலைப்பற்றி! . படகின் மறுபுறத்தில் சதங்கை ஒலிப்பது போல வும், வளையல் கடையில் சுற்கள் வீரப்பட்டதைப் போலவும் பிரிக்கின்ற ஒலி கேட்டது. அதே பெண்கள்தான்! மணல் வெளியில் எங்கெங்கோ சுற்றிவீட்டுத் திரும்பி வந்து அந்தப் படகின் மறுபுறத்தில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிக் கத்தொடங்கிவிட்டார்கள். அவர்கள் ஒருவரையொருவர் பெயர் சொல்லி அழைத்துக் கொண்ட திலிருந்துப் ஒலியிலிருந்தும் - அவர்கள் - இரல் பேசிக்கொண்ட விஷயங்களில் இருந்தும்- அதே "குமரிக்குழு" தான் என்பது இன்பசாகர னுக்குத் தெரிந்துவிட்டது. அவனும். கண்ணம்மாவும் இருப்பது தெரியா மல் படகு மறைத்துக் கொண்டிருந்தது. குமரிக் கூட்ட த் தின் சொற்பொழிவு கவியரங்கம், பட்டிமன்றம், மகாநாடு, தீர்மானம். அனைத்தையும் இன்பசாகரனும் கண்ணம்மா வும் கேட்டுக் கொண்டிருந்தனர் ° பெண்கள்" கொஞ்சம்கூட அடக்கமில்லாத என்று மெல்லிய குரலில் சொன்னான். கண்ணம்மா அது கேட்டு முகம் மலர்ந்ததை அவன் கவனிக்க தவறவில்லை. இன்பசாகரன், கடலைப் பொட்டலத்தைக் காலி செய்துவிட்டான். 'உம்! கொஞ்சம் சாப்பிடுங்கள் !* உள்ள கடலைகளை அவன் கையில் என்று தன் கையில் தந்தாள் கண்ணம்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/45&oldid=1708381" இலிருந்து மீள்விக்கப்பட்டது