உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மாவின் முகமாறு தல்களையும் அவன் பார்த்தான். எதிரேயிருந்து கடல், விண்முட்ட எழும்பி, அவனை அலைக்கரங்களால் அடித்து வீழ்த்துவது போல் இருந்தது. கண்ணம்மணர் சின்னப்பிள்ளையில் நரிக்கதை படித்திருக்கிறோம் அல்லவா ? தனக்குக் கிடைக்காது திராட்சையை சீ ! இது புளிக்கும் ! என்று நா கூறி யதே நினைவிருக்கிறதா?> 52 இன்பசாகரனைப் பார்த்து கண்ணம்மா. 11 நினை லிருக்கிறது என்றாள். அப்போது அவள் குரல் கரகரத் துத் தழுதழுத்து ஒலித்தது. இன்பசாகரன், எழுந்தான். அவளும் எழுந்து நின்றாள்.பாராட்டு விழாவுக்குத் தேதி சொல்லவில்லையே என்று ஞாபகப்படுத்தினாள். t இரண்டு தேதியில் எந்தத் தேதி வேண் டும்? பாராட்டு விழா தேதியா? அல்லது நமது மணளிழாத் தேதியா?" இப்படி. ஒரு வினா அவனிடமிருந்து எழும் என்று எதிர்பாராத நிலையில் கண்ணம்மா அப்படியே சிலைபோல நின்றுவிட்டாள். இன்பகாசுரனின் கை. அவளது தோள் மீது தாவியது. அவள் அதைத் தடுக்கவில்லை. அவள் தோளில் கை போட்டவாறே நடக்க ஆரம்பித்தான். படகின் மறுபுறம் இருந்த பாவையர்கள் பார் வையில் படும் வண்ணமாக அவர்கள் நடந்து சென்றார்கள். கடற்கரையில் காதலர்கள் அவ்வாறு நடப்பது வழக்கம் தான் எனினும், இன்பசாகரன் கண்ணம்மாவை அணைத்த வாறு அந்தக் குமரிகள் கூட்டத்திற்கு நடுவே நுழைந்து சென்றான். அப்போதுதான் அவனைப் பற்றிக் கேலி புரிந்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்த அந்தக் குமரிகள் சபிக்கம் பட்ட ஊமைகளைப் போல் அசைவற்று இருந்தனர். ஒருத்தி மட்டும் தூணிவை வரவழைத்துக் அடேடே! இன்பசாகர்! வணக்கம்! வணக்கம் யார் இது ? உங்க மனைவியா?' என்று கேட்டாள். கொண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/47&oldid=1708383" இலிருந்து மீள்விக்கப்பட்டது