உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 இன்பசாகரனுக்குக் கழித்தார்கள். சுரதல் மது போட்டு ஏமாந்த குமரிகளின் கூட்டமும் ஆங்காங்கு சிறுசிறு குழுக்களாகக் கூடி, மணவிழா நிகழ்ச்சி கண்டனர். அவர்சனது ஏமாற்றத்தை எவ்வளலோ முயன்றும் மறைத் துக் கொள்ள முடியவில்லை. கடற்கரையில் படகுக்குப் பின் புறம் அமர்ந்து கேலி பேசிய பெண்களும் சிறப்பாக அழைப் பிதழ் பெற்றிருந்தார்கள் போலும். அவர்களும் மணமக்களை அருகில் வந்து வாழ்த்தினர். அவர்கள் முகம் மட்டும் கறுத்திருந்தது. நண்பர்களிடமும், குமரிக்கூட்டத்திடமும் இன்பசாகரன். தலைநிமிர்ந்து கம்பீரமாகப் பேசிக் கொண் டிருந்தான். அவர்களுடைய கேவிக்கும், கிண்ட லுக்கும் இழிமொழிக்கும். ஏளனத்திற்கும் செயல்மூலம் பதில் அளிப்பது தானே இந்தத் திருமணம் என்று அவன் தனக் குள்ளாகப் பெருமைப்பட்டுக் கொண்டான், மாலை வரவேற்பு நிகழ்ச்சியின் போது மன மண்டபத்து முகப்பில் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த இன்பசாகரனையும் கண்ணமமாவையும் ஜோடி ஜோடியாக இளம் தம்பதிகள் வந்து வாழ்த்தினர். அவனது தண்பர் கள் குழுவில் முக்கியமானவர்களான பாலுவும். வேணுவும் திருமணமாகாதவர்கள், விவேக்கும். ராமுவும் ஓராண்டுக்கு முன்பு தான் மணம் முடித்துக் கொண்டவர்கள். இன்ப fre மாலையில் தன் மனைவியுடன் சாகரன் தம்பதிகளை வாழ்த்தி ஒரு வெள்ளிக்கெண்டியைப் பரிசாகக் கொடுத்தான். விவேக்கும், மாலை நிகழ்ச்சிக்குத் தன் மனைவியை வரச் சொல்லியிருந்தான், அவன் இன்ப சாகரன் கையில் ஒரு அட்டைப்பெட்டியைக் கொடுத்து வாழ்த்தினான் தனது மனைவியுடன் இணைந்து அருகிலிருந்த நண்பர்கள், "என்னடா அது அட்டைப் பெட்டியில் ரகசியமான பரிசு?" என்று கேட்டுக் கொண்டே பெட்டியைக் கிழித்தனர். வெள்ளியினால் செய்யப்பட்ட ஒரு வான்கோழியின் சிலை அது "ஏற்கனவே இன்பசரகரனுக்கு பரிசு வெள்ளி மயில் மன்றத்துப் போட்டியில் திருக்கிறது; இந்த வான்கோழிச் சிலையை கவிஞர் கிடைத் அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/51&oldid=1708387" இலிருந்து மீள்விக்கப்பட்டது