உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ' 1 இன்பசாகரன் கூறியவற்றை ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருப்பவனைப் போல கறுப்பன் எழுந் தான். இன்பசாகரனும்; எழுந்து விடவே அவன் காலில் கறுப்பன் விழுந்து வேண்டாங்க! வேண்டாங்க! இதெல்லாம் நல்லது இல்லீங்க!" என்று மன்றாடினான். சீ! பைத்தியக்காரனாயிருக்கிறாயே! சரி சரித் வா!" என்று கறுப்பனை அழைத்துக் கொண்டு செளபாத் சாலையோரத்துக்கு திக் கடற்கரையை விட்டுச் வந்தான். சிறிது தூரம் நடந்து சென்று இருவரும் ஒரு பேருந்தில் ஏறிக்கொண்டார்கள். தங்கியிருக்கும் ஓட்டலுக் குத்தான் போகிறோம் என்று கறுப்பன் நினைத்துக்கொண் டிருந்தான்.ஆனால் பேருந்து வேறு வழியாகப் போய்க் கொண்டிருந்தது. பம்பாயில் ஒருவகையில் பிரசித்தி பெற்ற பகுதி யாக நீண்ட காலமாகப் பேசப்படும் கிராண்ம் ரோடு, பாரஸ் ரோடு, ஆகிய சாலைகளுக்கு அருகே பேருந்து நின்ற தும் அதிலிருந்து இன்பசாகரன் இறங்கினான். கறுப்பனும் அவனைத் தொடர்ந்தான். அரசின் அனுமதி பெற்று பகலிரவு என்று வேறு பாடு பாராமல் பணத்திற்காக-இல்லை; இல்லை; ஒருச்சாண் வயிற்றுக்காக உடலை வாடகைக்கு விடும் இந்திய நாட்டு மாதர்குல மாணிக்கங்கள்" வாழும் பகுதி அது வரிசை யாக வைக்கப்பட்டுள்ள பறவைக் கூண்டுகளில், கம்பிகளுக்கு வெளியே அலகையோ தலையையோ நீட்டிக்கொண்டு ஆகாரத்தை எதிர்பார்க்கும் விதவிதமான வர்ணங் கொண்ட கிளிகளைப் போலவும், புறாக்களைப் போலவும் பெண்கள், ஆண்களின் வரவுக்காகக் காத்திருப்பார்கள். காசியில் கங்கையாற்றில் மிதந்து செல்கிற பிணங்களைப் பற்றிக் கவலைப்படாமல் ; ஏன் அவற்றைக் கவனிக்காமலே கூட கங்கா ஸ்னானம் செய்து கொண்டி ருக்கிற பக்தர்களைப் போலவும் காரியங்களில் அக்கறை காட்டிக் வாசிகளைப் போலவும் - - தங்கள் சொந்தக் கொண்டிருக்கிற காசி இந்தத் தெருவிலே இருக்கிற கடைக்காரர்கள், சைக்கிள் பிக்ஷாக்காரர்கள் அந்த உடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/58&oldid=1708394" இலிருந்து மீள்விக்கப்பட்டது