உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத் தொண்டு எத்தகைய முறையில் நடைபெற்று வருகிறது எதை விளக்கி உரையாற்றினார்... தமிழ்ப் லவர்கள் கவியெழுதும் திறனுடையோர் மண்டபத்து முன் வரிசையில் அமர்ந்து விழா நிகழ்ச்சிகளைக் கலளித்தனர். ஒரு பகுதியில் மங்கையர் கூட்டமும் இடம் பெற்றிருந்தது. ஈகக்ஷிசைப் போட்டியில் வெற்றிபெற்ற இன்பசாகரனை அறிமுகப்படுத்தப்போகிறேன்," என்று தலைவர் அறிவித்த தும் அனைவயின் விழிகளும் மேடையை மொய்த்தன. ரணகயர் கூட்டத்தின் பார்வையும் இன்பசாகரன் யா என்று கண்டறிவதில் அக்கறை கொண்டிருந்தது எனினும் - கண்ணம்மா எனும் இளமங்கைகிள் ஆர்வம் மட்டும் அனைத் துக்கும் சிகரம் வைத்ததுபோல் இருந்தது. IN DELT

அவக பிறந்த பொழுதே அவளுக்கு அவள் பெற்றோர் காரணப் பெயர் இட்டனர் போலும். கவர்ந்திழுக்கும் கண்கள் அவளுடையது. யார் அவளைப் பார்த்தாலும் முதலில் தெரிவது அவள் கண்ணொளிதான். முகம் முதலியவற்றை நோக்வதற்கு இடம் தராமல் ஆண்களைத் தடுத்துவிடக் கூடிய காந்த சத்தி அந்தக் கண்களுக்கு இருந்தது. அவளது கல்லூரித் ாழிகள் கூட அவளிடம், மனத்தில் உள்ள லையை மறைத்துக் கொண்டு கேலியாகக் கூறுவதுண்டு இந்த அழகான கண்களில் தன் கனியிதழ்களை மெல்லம் பதித்து முத்தமிடப் போகிற கட்டிளங்காளை யாரக இருப்பானோ என்று! அந்தக் கேவிப் பேச்சு கேட்டு அவள் கண்ணின் மணி உருள்வது கூட மல்லிகைப் பூ து வண்டு நடனமிடுவது போல் அவ்வளவு அழகாக இருக்கும். தங்க நிறம் என்று ..p பரணி சொல்ல முடியுர கூறிவிட ஒரு விட்டாலும் அசல் கறுப்புத் தங்கம் என்று முடியாது. கறுப்புக்கும் சிவப்புக்கும் இடைப்பட்ட நிறமுடையவள் பாடிய சயங்கொண்டார் வர்ணிப்பது போல கதலியைத் தொடையாகவும் கமுகினைக் கழுத்தாகவும். குமிழம்பூவை மூக்காகவும் குமுதத்தை வாயிதழாகவும் கயலைக் கண்ணாகவும் பெற்று இளநீர் இரண்டசையத் தோன்றும் அவள் சாந்தமாகத் b

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/6&oldid=1708341" இலிருந்து மீள்விக்கப்பட்டது