உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இன்பசாகரன், கடிதத்தைப் படித்து முடித்து மீது வீட்டு கட்டிவில் படுத்துப் புரண்டான். கறுப்பன், அந்தக் கடிதத்தை எடுத்து மேசையின் சாப்பிடுவதற்கு என்ன கொண்டு என் கேட்டான். வைத்துவிட்டு வாச் சொல்ல? எனக்குப் பசியே இல்லை. நீ போய் சாப்பிட்டு விட்டு வந்து படு" என்றான் இன்பசாகரன் வற்புறுத்திப் பயனில்லை என்பதைப் புரிந்து கெரண் கறுப்பள், கீழே சென்று உணவினை வயிறு புடைக்கத் தின்றான். அவலுக்கு அன்று அதிகமாகவே. சாப்பிடத் தேவை யிருந்தது. சாப்பிட்டு முடித்ததும் அறைக்கு வந்தான். இன்பசாகரம், உறங்குவது போல் படுத்திருந்தான், கறுப்பன் வந்ததை அவன் கவனித்த தாகத் தெரியவில்லை, கறுப்பனின் கண்கள் கண்ணம்மாவின் கடி.தத் தைத் தேடின. அது மேசை மீது இல்லை. இன்பசாக னின் தலையணைக்கருகே கிடந்தது. அதை மீண்டும் அவன் படித் திருக்கிறான் என்று கறுப்பன் யூகித்துக் கொண்டான். மெதுவாக அந்தக் கடிதத்தைக் கருப்பன் ஓசைப்படாமல் எடுத்து, குளியலறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளெ சென்று, அங்குள்ள விளக்கைப் போட் ருக்கொண்டு அந்தக் கடிதத்தைச் சுவையூறம் படித்தான். பிறகு, அவன் வெளியே வந்து, கடிதத்தை முன்பிருந்தது போல் வைத்து வீட்டு. அந்த அறையில் தரையில் துண்டை விரித்துப் படுக்கப் போனான். 88 ஏண்டா முட்டாளே F இன்பசாகரின் குரல் கேட்டுத் திடுக்கிட்ட கறுப்பன்-படுக்கப் போனவன்- பதைத்துப் போய் எழுந்து நின்றான். இன்னொரு கட்டல் எதற்காக இருக்கிறது? அதில் படுடா! அதற்கும் சேர்த்துத்தான் பணம் கொடுச் கிறோம்* என் றான். கறுப்பன் தயங்கினாள். தீயும் நானும் இப்போது தான் ஒரே தெரு வில் இரண்டு வீடுகளுக்குப் போய்வந்தோம். இங்கே மட் டும் ஒரே அறையில் இரண்டு கட்டில்களில் படுக்கக் கூடாதா??

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/66&oldid=1708403" இலிருந்து மீள்விக்கப்பட்டது