உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ள்பசாகரன் கண்ணம்மாவின் இல்லற வழி கடற் வாழ்க்கை எவ்வளவு பவ்யமாக நடைபெறுகிறது தெரி யுமா? அட்டார் புதுமணத் தம்பதிகளுக்கெல்லாம் காட்டத் தக்க வாழ்வு: வைகறைப் பொழுதில் கரைக்கு வந்து குளிர்ந்த காற்றில் உலவுகிறார்கள். மாவை நேரத்தில் ஏதாவது ஒரு திரையரங்கில் அல்லது கண்காட்சித் அல்லது கலைநிகழ்ச்சியில் அவர்களைத் தவறாமல் பார்த்து விடலாம். அரியநாயகத்திற்கும் காமாட்சிக்கும் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் இந்த ஜென்மத்தில் மருமகளாக லந்து வாய்த்திருக்கிறது. நீலாம்பிகை அம் மாளும் ரொம்பக் கொடுத்து வைத்தவள்! பாக்கிய சாலி! இவ்வளவு அழகான ஒரு மருமகன் அறிவாளியான மருமகன் கிடைப்பதென்றால் சாமான்யமா? இதுபோன்ற புகழாரங்கள் குவிந்தன அந்தக் குடும்பத்தைப் பற்றி! மூன்று நான்கு மாதத்திற்குள்ளா கவே இன்பசாகரன், கண்ணம்மா இருவரையும் பற்றி அவர்களை ஏற்கனவே பிடிக்காதவர்கள்கூடப் பாராட்டத் தலைப்பட்டு விட்டார்கள். LUT ராட்டியோர்; போற்றியோர்த் புகழ்நி தோர் வாழ்த்தியோர். வர்ணித்தோர் - அனைவரும் திடுக் கிடும் வண்ணம் இடிபோன்ற செய்தி யொன்று ஒருநாள் தினச இதழ்களில் வெளிவந்தது. அடேடே! யார் கண்ணு வட்டதோ தெரியலியே அந்தக் குடும்பத்துக்கு' . என்று த்சு கொட்டாத பெரியவர்களும் உறவினர்களு மே இல்லை! அத்தகைய பயங்கரமும் வேதனையுமான செய்தி தான் என்ன? எல்லா விட்டு வேலைக்காரனைக் கொலை செய்ததாக கண்ணம்மா என்னும் இளம் பெண் கைநு இப்படிப்பட்ட தலைப்புடன் செய்தி வெளியிட்ட ஏடுகளிலும். கொலை வற்றிய விவரங்களும் வெளியிடப்பட்டிருந்தன,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/74&oldid=1708411" இலிருந்து மீள்விக்கப்பட்டது