உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று

  • வான்கோழியை ஆங்கிலத்தி?

'டர்க்கி (TURKEY) என்று அழைக்கிறார்கள். ஆனால் துருக்கிக் கும் இதற்கும் துளிகூட சம்பந் தம் கிடையாது. 'டர்க்' 'டர்க் என்று கத்துவதால் ஆங்கிலேயர். கள் இதற்கு "டர்க்கி' பெயர் வைத்தார்கள்.

  • மெக்சிகோ நாட்டில்தான்

வான்கோழிகள் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை வான்கோழி என்றால் என்ன என்றே ஐரோப்பியர்களுக்குத்தெரி யாது. மெச்சிகோவிலிருந்து ஸ்பெயின்காரர்கள் தங்கள் நாட் டுக்கு முதன் முதலாக இதைக் கொண்டுவந்தார்கள். அதன்பிறகே ஐரோப்பா முழுவதும் இது வத் தொடங்கியது. வான்கோழிகளில் பர வகை உண்டு வட அமெரிக்காவில்தான் வான்கோழிகள் அதிகம். ஐரோப்பியர்களுக்கு வான் கோழிப் புலவு என்றால் வெகு டர்க், டர்க்,டர்க்கி -கவுதமன்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/83&oldid=1708421" இலிருந்து மீள்விக்கப்பட்டது