உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& அவர், அவள் குடும்பத்தைப் பற்றியும், உத்தி யோகம், கூட படித்த நண்பர்கள், இன்றைய அவர்களின் நிலை பற்றியம் சுருக்கமாக விசாரித்தார். அவன் வெளியே மழை தூறத் தொடங்குவதைக் கவனித்தான். 47 • இருங்க தம்பி, வெளியே துணிக காயப்போட் டிருந்தது. எடுத்தாச்சான்னு பாத்துட்டு வர்றேன்" என்ற வர், பீன் அறைப் பக்கம் போனார். மழையின் மெல்லிய ஒலி தெளிவாகக் கேட்டது. உள் அறையிலிருந்து பெண் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன, அவள் வந்ததற்கு முன்னாலே உள்ளே பேசிக் கொண்டு இருந்திருக்கலாம். அவன் கவனத்தில் விழ வில்லை. << இவருக்குப் பொளப்பென்ன? அதுவும் கூட வந்திருக்குதே அந்த ஆள். இதே பொளப்புதா. எவனுா வது கெடச்சா. அதப் பண்றேன் இதப்பண்றேன்னு எதையாவது புளுகறது. அவன் செலவுலே ஓட்டல்லே மூக்குப் படிக்கத் திங்கறது, அஞ்சு பத்து வாங்கிக்கிறது இவரோட ரூமத் தர்றேய்னு எத்தவை வாங்கிச்சோ தெரியலே..." . தான்? ரூமத் தரம் போனாங்களா ?" இல்லேல்லே... எனக்கு இஷ்டம் என் ஒய்ப்புக்குப் புடிக்கலே'ன்னு இவர் வழக்கமாச்சொல் வார். இந்தக் கண்றாவிலே நாம இருக்கணுமான்னு இங்கே வந்திட்டேன்... திான். > ' ராமசாமி. தன் செஞ்சு கனப்பதாக உணர்ந் மெல்ல எழுத்து ஜன்னலைத் திறந்தான். மறை பலத்திருந்தது. போனவன் வரவில்லை என்று அளந்து உள்ளே வந்தான். ராமசாமி, இந்தப் பொய்ளைங்க மோசங்க: ரூம் தந்துடலாம் வாடகையாவது வரும். ஸ்கூல் பீஸூக் காவது ஆகும்னு சொன்ன என் யிஸஸ், இப்ப வேணுங்கிற... எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே புரியலை..." என்முன் ராமசாரிந் பரவாயில்லை அவந்துவைப் பார்க்காமல் வெளியே பெரியதாய்த் துவங்கிலிட்ட மழையைப் பார்த்துக் கொண்டு...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/96&oldid=1708434" இலிருந்து மீள்விக்கப்பட்டது