பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 283 (அ) இசைப்பாத் தொகுதிகள் (1) முதலாயிரம் : இதிலடங்கிய பிரபந்தங்களும் அவற்றிலடங்கிய பாசுரங்களிஸ் தொகையும்: பிரபந்தம் பாசுரத்தொகை 1. பெரியாழ்வார் திருமொழி 473 2. திருப்பாவை J G 3. நாச்சியார் திருமொழி 143 4. பெருமாள் திருமொழி 夏鲁莎 5. திருச்சந்த விருத்தம் 灵逻夺 6. திருமாலை 金岛 7. திருப்பள்ளி எழுச்சி 1 G 8. அமலனாதிபிரான் 1 3 9. கண்ணிநுண் சிறுத்தாம்பு ί ή ஆக, பிரபந்தங்கள் 9 க்குப் பாசுரங்கள் 947 இவற்றுள் எண்ணுள்ளது பெரியாழ்வாராலும் 2, 3 எண்களுள்ளவை ஆண்டாளாலும் 4 எண்ணுள்ளது குலசேகராழ்வாராலும்; 5 எண்ணுள்ளது திருமழிசை பிரானாலும் 6, 7 எண்ணு ள்ளவை தொண்டரடிப் பொடிகளாலும்; 8 எண்ணுள்ளது திருப்பாணாழ்வாரா அம்; 9 எண்ணுள்ளது. மதுரகவிகளாலும் அருளிச் செய்யப் பெற்றவையாகும். (2) பெரிய திருமொழி : இதிலடங்கிய பிரபந்தங் களும் பாசுரங்களின் தொகையும்: பிரபந்தம் பாசுரத் தொகை 10. பெரிய திருமொழி 1084 11. திருக்குறுந்தாண்டகம் 20 12. திருநெடுந்தாண்டகம் 3 so ஆக, பிரபந்தம் 3 க்குப் பாசுரங்கள் I 134:

  • ~*~****~*~*~*ॐ