பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறை செல்வத் திருவாரூர் 167 திருவண்ணுமலயை நினைப்பூட்டுவது அது. பூமி மட்டத்துக்கும் கீழே ஒரு கோயில்; அதற்கு ஆட கேசம் என்று பேர். முன்காலத்தில் இருந்த மன்னர் களும் பக்தர்களும் ஆளுக்கு ஒரு கோயிலேக் கட்டி வைத்திருக்கிருர்கள். அச லே சம் என்பது ஒரு கோயில். திருவாரூர் அரனெறி என்றும் அதற்குப் பேர் உண்டு. அது தேவாரப் பாடல் பெற்றது. நமி நந்தியடிகள் என்ற நாயனுர் அங்கே வழிபட்டார். தண்ணிரால் விளக்கேற்றினர். கழற்சிங்கர் என்ற நாயனரும் செருத்துணை நாயனரும் அக்கோயிலுக்கு வந்து வழிபட்டிருக்கின்றர்கள். அழகிய சிற்பங்கள் அமைந்த கோயில் அது. . அந்தக் கோயிலின் நிழல் கிழக்கே சாயுமேயன்றி மேற்கே சாய்கிறதில்லை என்று சொல்கிருர்கள். வடக்குப் பிராகாரத்தில் மேற்குப் பார்த்த சந்நிதி ஒன்று இருக்கிறது. அதற்குச் சித்தீசுவரம் என்று பெயர். அக் கோயிலேச் சார்ந்த தட்சிணமூர்த்திக்குத் தனியான சிறப்பு ஒன்று உண்டு. இப்போது தரும புரத்தில் சைவத்தையும் தமிழையும் பாதுகாத்துப் புகழ் பெற்று விளங்கும் ஆதீனத்தின் மூல ஆசாரி ஆயருக்கு ஞானசம்பந்தர் என்று திருநாமம். அவரு டைய குரு ஞானப்பிரகாசர் என்னும் பெரியார். அவர் தி ரு வ ச ரு ரி ல் வாழ்ந்திருந்தார். அப்பெரியாரின் பெருமையையும் ஞானச்சிறப்பையும் விளக்கும் தமிழ்ப்பாடல்கள் பல உண்டு. அவர் சித்தீசுவரத் தில் எழுந்தருளியிருக்கும் தட்சிணுமூர்த்தியை இடை விடாமல் வழிபட்டார். இப்போது அம்மூர்த்திக்குரிய பூசை முதலியன தருமபுர ஆதீனத்தின் ஆதரவில் நடைபெறுகின்றன. அதற்கென்றே ரா ஜாங் க க்