பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் சுமந்த மதுரை' 26% மாணிக்கவாசகர் புன்னகை பூத்தார். “நல்ல குலத்தில் பிறந்தீர். உ. ம் ைம ச் சார்ந்தமையால் எனக்கு உலகியலும் வேத நீதியும் தெரிந்தன. சிவ. பக்தி உண்டாயிற்று. இ ைற வன். திருவருள் கிடைத்தது, எம்பெருமான் தில்லைக்கு வரும்படி பணித்திருக்கிருன், அதற்கு நீரும் இணங்கி விடை த ர வே ண் டும்' என்று சொல்லப் பாண்டியன், அவரை வணங்கிப் பிரிய மாட்டாத உள்ளத்தோடு, விடை கொடுத்தான். 鶯 மதுரையில் உள்ள வீதிகளும் இறைவன் விழாக் களே நினைப்பூட்டும். ஆடி வீதி என்பது ஒன்று ; அது ஆடித்திருவிழாவை நினேப்பூட்டுகிறது. ஆவணி மூலவீதி என்பது ஒன்று ; அது ஆவணி மூலத்தில் நடைபெறும் பிட்டுத் திருவிழாவை நினைப்புறுத்து கிறது. வந்தி கைப்பிட்டுண்டு பாண்டியனுல் அடி, புட்ட இறைவனுடைய திருவிளையாடல் நினேந்து, நினந்து உருகும் தன்மை வாய்ந்தது. பாண்டியன், திருவாலவாய்ச் சேக்கனிடம் சென்று துதித்ததாகப் பரஞ்சோதி முனிவர் பாடிய பாட்டில் இந்த உருக்கத் தைக் காணலாம். அடையாளம் பட ஒருவன் அடித்தகொடுஞ் சிலைத்தழும்பும் தொடையாக ஒருதொண்டன் தொடுத்தெறிந்த கல்லும்போல் கடையானேன் வெகு ன்டடித்த கைப்பிரம்பும் உலகமெல்லாம் உடையானே பொறுத்தநோ உன் அருமைத் திருமேனி !