பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A8 வாருங்கள் பார்க்கலாம் உழவர் வெட்டிய கரும்பின் சாறு ஆலேயில் பெற்றுக் கட்டியாகப் பயன்பட்டது. ஆளுல் அதன் அடிப்பாகத்திலிருந்து வந்ததோ வினே. நிலத்தில் சென்று மடையை உடைத்தது. மேலே ஓடாமல் நிற்கும்படி காய்ச்சின காய்ச்சப் • أثري ق . ( و சுவாமிகளின் தமக்கையாகிய திலகவதி நெறி நின்று தவம் புரிந்தார். அப்பரோ துறந்து வேறு நெறி புகுத்து பயனின்றி * அதை மாற்றி அவரை மீட்டும் சிவ. நெறிக் க புகும்படி தடுத்து உய்யச் செய்தார், திலக வதிய.ே சறு அட்ட கட்டி போன்றவர் திலகவதி யார், நி ல் ஒடிய சாறு போன்றவர் அப்பர்.-- இப்படி ஒரு வகையில் ஒப்புமை முப்பதாகச் .ெ லலம் அல்லவா ? இந்தக் கரும்பில் அப்பரும் திலகவதியாரும் இல்லை என்று உங்களுக்குப் படு மானுல் நான் வற்புறுத்தவில்லே. திருவ முருக்குப் போம்போது என் மனசுக்குள் இந்த வருணனயும் அதன் உள்ளுறையும் நினைவுக்கு வந்தன. அதனுல் இங்கே சொன்னேன். உருைக்குள் சென்றேன். முதலில் ஒரு கோயில் தென்பட்டது. அது மாரியம்மன் கோயில். அந்த ஊர்ச் சிவபிரானது கோயிற் கோபுரம் தென்படுமா என்று பார்த்தேன். தெரியவில்லை. முன்பே சில: நண்பர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். அவர்கள் வந்தார்கள். அவர்களே நான் சில கேள்விகள் கேட்டேன். அவற்றிற் கெல்லாம் இல்லை, இல்லை என்றே விடை வந்தது. . -