உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 'இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் காணிப்பதற்கும்--தேசத்தின் கண் பொருளாதார நடவடிக்கை யைப் பாதுகாப்பு அடிப்படையில் வளர்ப்பதற்கும் - நெருக்கடி நிலை தேவை இல்லை" என்று! இன்றைக்கு நாமும், 'இந்தப் பொருளாதாரத் திட்டங் களுக்கெல்லாம் நெருக்கடி நிலை தேவை இல்லை' என்று மட்டுமே சொல்கிறோம். - பூபேஷ் குப்தா, 'அவசர நிலை தேவையில்லை--ரத்து செய்ய வேண்டும் என்பதற்குத் தீர்மானமே கொண்டுவந்து பேசி னார்; அவர் பேச்சை அப்படியே குறிப்பிட விரும்புகிறேன்: "They use the Emergency here in order to build up bureaucracy, to build themselves up and to give security to the Congress regime, security to the Congress administration - a bad administration. That is what I say. There is there. There is there. Therefore, they want to create an artificial political atmosphere under the Emergency in order to divert the peoples attention from the real day-today issues. Emergency powers are needed to shield corruption, inefficiency and nepotism in the administration and cover up the bankruptcy in their whole policy and execution. That is clear. The Emergency powers are needed to intimidate the working people and suppress the democratic movements. 06 - அரசு நிர்வாக அதகாரத்தை அதிகரிக்கவும். தங்களையும் காங்கிரசு ஆட்சியையும் பாதுகாக்கவும், மோசமான காஙகிரசு நிர்வாகத்தைப் பாதுகாக்கவும்தான் அவசாக் காலத்தை அவர்கள் பயனபடுத்துகின்றனர்; இதைதகான் நான் கூறுகிறே; இதுதான் நிலைமை; அன்றாடம் பிரச்சினை களிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்ப-ஒரு செயற்கை யான அரசியல் சூழ்நிலையை உருவாக்க அவசரக் காலத்தைப் பயன்படுத்த அவர்கள் விரும்புகின்றனா; ஊநூல் - திறமை யின்மை-நிர்வாகத்தில் பரிவு காடடுதல் மற்றும தங்களுடைய மொத்தக் கொள்கையிலும் அதனை நிறைவேற்றுவதிலும்—ஏற் பட்ட நொடிவு ஆகியவற்றை மூடி மறைக்கவும்-அவசர நிலை அதிகாரம் தேவைப்படுகிறது; இது தெளிவாகத் தெரிகிறது; உழைக்கும் மக்களை அச்சுறுத்தவும், சனநாயக யக்கங்களை நசுக்கவும் அவசர நிலைமை அதிகாரம் தேவைப்படுகிறது.'