உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விள்ளையோ பின்னை

தோழியின் கிண்டல் இவ்விதமாக!

"நம் பெயர் சொல்ல ஒரு குழந்தையை ஆண்ட வன் அருளமாட்டானா?"

...

ம்

"வம்சம் நம்மோடு தீர்ந்தது! நானும் என்னென் னமோ தர்மம் செய்துட்டேன் உம்; கடவுள் நினைப்பு எப்படியோ?" ஜெமீன்தாரும் செண்பக வல்லியும் உதிர்த்த சோகத் தொகுப்பு.

கன்யா குமரியில் கடலாடி. காசி விஸ்வேசரைப் பணிந்து, காவி கட்டிய ஆசாமிகளின் காலில் விழுந்து, பிள்ளைவரம் கேட்டுப் பார்த்தாகி விட்டது. வரந்தேடி அலுத்த பிறகு வள்ளல் என்ற பட்ட தான்மிச்சம். ஜெமீன்தாருக்கு வயது ஏற ஏற வருத்தமும் ஏறிக்கொண்டே போயிற்று.

ம்எ

அரிய பெரிய ஜெமீன், அழகானபங்களாக்கள், அருமையான மோட்டார், அடிமைக்காரர்.

"இந்த அந்தஸ்துகளை அனுபவிக்கத் தனக் கென்று ஒரு குழந்தை இல்லையே"- இதை நினைப் பார். அடிக்கடி என்று சொல்ல முடியாது-. அன் றாடம் அந்தப்புரத்தில் இந்த ஏக்கம் எதிரொலித்

தது.

ஒருநாள் வரதாச்சாரியார்-ஜெமீன்தார் சந் திப்பு! அதன் விளைவு ?

அலங்காரமான பந்தல்கள்.... எங்கும் அக்கினி குண்டங்கள்... அவற்றைச் சுற்றி அந்தணர்கள் நெருப்பில்நெய்க் குடங்கள்....நமகா' மந்திரத்தின் எதிரொலிகள்....

ஒரே பக்தி வெள்ளம்.

18