மு. கருணாநிதி
"மருந்து பலன் அளிச்சா...நான் பொழைச்ச மாதிரி...என்னமோ மகமாயி இருக்கா"
CC ஆனா .. மருதமுத்து... மருந்து நீ கொடுத்ததா.... ஜெமீன் தாருகிட்டே சொல்லி விடாதே"
99
"நான்....யாருகிட்டேயும் சொல்ற விஷயமில் லீங்க இது! நீங்களே .... பேரு வாங்குங்க"
க
வரதாச்சாரியார் பூசாரி வீட்டைவிட்டுப் போன பிறகு... மருதமுத்து ஒரு பெருமூச்சோடு உட்கார்ந்து ஒரு தடவை சிரித்தான். அந்தச் சிரிப்புத்தான். சேத்பவனத்தையே அழவைத்த அகோரச் சிரிப்பு.
வரதாச்சாரியார் அளித்த அவிர்ப்பாகத்தைப் பாலில் கலந்து ரகசியமாகச் சாப்பிட்டுவிட்டு வாசனை ல் வராமல் வாயைக் கழுவி, தாம்பூலந் தரித்து, வர தாச்சாரி சொன்னபடி அந்தப்புரத்தை நோக்கி கடந்தார் ஜெமீன்தார்.
ம
அன்றிரவு ஜெமீன் தாருக்கு ஒரே ஆனந்தம். செண்பகம் என்றுமில்லாத த இன்பமொழிகளை யெல்லாம் கேட்டு ரசித்தாள். பசும்பாலை அவளிடம் தீட்டுவதும், அவள் அதரங்களில் பால் கிண்ணம் படுவதற்குள் அதைத் திரும்ப எடுத்து அவளை ஏமாற்றுவதும் அவளை அப்படியே தூக்கி மஞ்சத் தில் எறிவதும் இப்படி ஒரே வேடிக்கை. இரவு மணி பன்னிரெண்டு அடித்தது.
ள
"செண்பகம்!... நமக்குப்
என்ன பெயரிடுவது?"
L பிள்ளை பிறந்தால்
சீமாட்டி சிரித்தாள்.
.
25