உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'

மு. கருணாநிதி

விலே ஜாதி ! ' சாதிச் சனியன் ' என்ற கட்டுரை எழுதி யிருந்தான் கண்ணபிரான். அவன் பிரேமாவை ஏமாற்றமாட்டான் என்பதற்கு அந்தக் கட்டுரைச் சாட்சி. சாதித் திமிருக்கு இடங்கொடுக்க மாட்டேன் என்று கண்ணபிரான் எழுதிய கடிதங்கள் பல! “பிராமணன் என்கிற உயர்ஜாதி கர்வம் என்னி டமில்லை பிரேமா! நாம் இருவரும் காதல் என்ற ஜோதியால் புனிதமாக்கப்பட்டுவிட்டோம். காதலுக் காக உயிர் கொடுத்தத் தியாகச் சொரூபிகளின் அடிச்சுவடுகளே நமது பூஜைக்குரியன. விதி நம் மைப் பிணைத்துவிட்டது. அது நம்மைப் பிரிக்க . முடியாது. பிரிக்கவும் துணியாது " என்றெல்லாம்

க:

வீணே

றினான். பிரேமா காதல் பாதையில் கால்வைத்து விட்டாள். கண்ணபிரான் விஷயத்தில் வரதாச்சாரி தலையிடவில்லை. பிரேமாவின் தாயார் ஒரு தள்ளாத கிழவியானலும் பிரேமாவைப் பலமுறை எச்சரித் தாள். "கண்ணபிரான் அய்யங்கார் -அவனுக்கும் நமக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அனை நம்பிக் கெட்டுப் போகாதே பிரேமா" என்று அடிக்கடி சொல்லிவந்தாள். "எல்லாம் விதிப்படி நடந்துதான் தீரும். தயவுசெய்து என் னைத் தடுக்கவேண்டாம் " எனக் கேட்டுக்கொண் டாள் பிரேமா. கனியைக் கசக்கும் என்று சொல். வது போலவும் - அமிர்தத்தை விஷம் என்று கூறு வது போலவும் இருந்தது கிழவியின் பேச்சு பிரே மாவுக்கு.

99

பிரேமாவின் எண்ணக் கோட்டைகள் உச் சியை முட்டுமளவு உயர்ந்தன. அடிக்குடி சந்திப்பு:

31