பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 3. 魏 o.” s و ه بومي :: 蕊官蕊 தந்ததமிழ்ப்பெருங்கவிஞகவிதைத்தாயின் தலைமகனே பாரதிநின் தலைமை வெல்க. சுவைபுதிது, சொல்புதிது, பாடல் தேர்ந்த துறைபுதிது, முறைபுதிது, பாடி நின்ற அவை:புதிது, பொருள்புதிது, கவிஞநீளம் அவலத்தின் ஊற்றுகளை ஆய்ந்த எண்ணக் குவைபுதிது, குறிபுதிது, தமது பண்டைக் கொள்கையெனும் தருவினில்நின் பார்வை கண்ட கலையுதிது, மலர்புதிது, புதுயுகத்துக் கவியரசே பாரதிதின் கலைகள் வெல்க வளி:னைய உணர்வலைகள் எழுந்துன் நெஞ்சில் வழிநின்ற மலைசாய்க்க வளர்ந்த போதும் தெளிவுடைய சிந்தனையின் திறம்ம யங்காத் திறனுடைய டெனியேசய்திசைகடந்த ஒளியுடைய பார்வையினோய்! மண்ணும் விண்ணும் ஒருங்கிணையநின்றதமிழ்முனிவ! பொங்கும் அளியுடைய, மெய்யுடையை, தீய தீய்க்கும் அனலுடைய,பாரதிதின் அறங்கள் வெல்க தேசியக் கவி பாரதியை மனத்திரையில் பதியவைக்கும் அரிய சொல்லோவியங்கள் இவை. இவை தவிர " பாரதி கண்ட பாரதம்" என்ற தலைப்பில் அற்புதமான கவிதைகள் உள்ளன. விரிவஞ்சி அவை ஈண்டு காட்டப் பெறவில்லை. 4. ஜவகர்லால் நேரு "புகழனைத்தும் பூணுதற்கு ஒருவனம்மா" என்ற தலைப்பில் ஏழு கவிதைகள். அவற்றுள் ஐந்து மேருவை மேலும் கீழும் விஞ்சியோன், மேரு தோய்வெண் நீருள துய்மை வென்ற நெஞ்சினன் நீர்சு மந்த காருள வளங்கள் மீறும் கருணையன் காலம் வென்ற தேருவின் பரிமா னங்கள் நினைவிலும் விரிந்த தம்மா சிறுமையொன் றறியான், மண்ணில் தேவனாய் நின்ற மைந்தன் வறுமையின் நிழலும் சாயா வண்மையின் வடிவாய் வந்த