பக்கம்:வாழும் தமிழ்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 தவறு அல்ல

குழந்தைகளின் மழலைச் சொல்லேக் குழவினும் யாழினும் இனிது என்று திருவள்ளுவர் சொல்கிரு.ர். அவர்களுடைய பேச்சு, உருவம் நிரம்பாத குறை ஒலிகளை உடையது. பேசும் வார்த்தைகளின் அளவிலே அவர்களின் கருத்து நிற்பதில்லை; அதாவது சொல்ல வேண்டிய முறைப்படி சொற்களே அமைத்து முறை பிறழாமல் சொல்வதில்லே. ஆனலும் அந்தப் பேச்சு நமக்கு இன்பம் பயக்கிறது.

'உங்கள் அப்பா எப்போது ஊரிலிருந்து வந்தார்?’ என்று குழங்தையைக் கேட்கிருேம்.

'ாாளேக்கு வந்தார்’ என்று குழங்தை சொல் வதைக் கேட்டு நாம் சிரிக்கிருேம்; உவகை பூக்கிருேம்.

'நீ எப்போது பள்ளிக்கூடம் போகப்போகிருய்? என்ற கேள்விக்குக் குழந்தை, 'முந்தாங்ாள் டோகப் போகிறேன்” என்று சொல்லும்போதும் நாம் அப்படியே மகிழ்ச்சி அடைகிருேம். கேற்று, நாளே என்ற வார்த்தைகளுக்கு உரிய பொருள் அங்தக் குழந்தைக்கு இன்னும் தெரியவில்லே.

இலக்கணப்படி குழந்தையின் வாக்கியத்தைப் பார்க்கப்போனல் தவருகத் தோன்றும். நாம் அந்த மாதிரி பேசினுல் கேட்பவர் நம்மைப் பாராட்ட மாட்டார்; பைத்தியம் என்றுதான் சொல்வார்.

காலத்தின் இலக்கணத்துக்கு இது விரோதம். காலம் கேற்று, இன்று, நாளே என்று மூன்ருக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/176&oldid=646299" இலிருந்து மீள்விக்கப்பட்டது