பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 " எப்படி? ஊர் ஜனங்களின் வாயிலே அவலேப்போட்டதா?” " அப்படிச் செய்தது நான் அல்ல. உன் மன்னிதான்.” * மன்னியா?” - - ஆமாம் பாஸ்கரா. எல்லாம் அவளாலேதான்." es தனக்குத் தானே திங்கைத் தேடிக்கொண்டாளா ρ " இத்தனை பிரமாதமான இங்கு விளையும் என்பது தெரியா மல் தவறைச் செய்துவிட்டாள்.அவள் அப்படிச்செய்ததல்ைதான் கான் வீட்டைவிட்டே கிளம்ப நேர்ந்து விட்டது.' இல்லாவிட்டால் ? * இல்லாவிட்டால் ஒன்றுமே @ఖీడి.” அப்படியால்ை...." - . . . . . . . '; அவள் குற்றம் அற்றலுளா என்று கேட்கிருயா? ஆம், அவள் மாசு, மறு அற்றவள்." - *- - - பாஸ்கரனுக்கு இழந்துவிட்ட நிதியைத் திரும்பப் பெற்று விட்டாற் போன்ற சந்தோஷம் ஏற்பட்டது. அந்தச் சந்தோஷ்த் தால் கிணறியபடி ஒரு பெருமூச்சுவிட்டான்.

பாவி ஜனங்கள் !...” - -

ஊரார்ைத்தானே சொல்கிருய்? அவர்கள் என்ன செய். வார்கின்? எல்லாம் விதியும் உன் மன்னியின் மதியும் செய்தவை.” எத்தனே அழகாகத்தான் கதை ஜோடித்து விட்டார்கள் !” நான் எங்கோ வெளியூர் சென்றதாகவும், உன் மன்னி குழந்தைகளைச் சினிமாவுக்கு அனுப்பிவிட்டு வேணுவோடு உல்லாச thர்க இருந்ததாகவும், ரெயில், தவறி நான் ஸ்டேஷனிலிருந்து திரும்பி வந்ததாகவும், லஷ்மியையும் வேணுவையும் கையுங் களவுமாகப் பிடித்துக் கொண்டதாகவும் கதை கட்டி விட்டார்கள் இல்லையா? எல்லாம் எனக்குக் தெரியும். ஆனல் உண்மை வேறு.” என்னதான் நடந்தது ? - இந்தக் கேள்வியைத் தகப்பனருக் கொப்பான தமையனேப் பார்த்துக் கேட்கலாமா என்ற யோசனை அவன் உள்ளத்திலே எழ அவகாசம் இல்லாமற் போய்விட்டது. வார்த்தைகளின் ப்ோக்கிலே சட்டென்று கேட்டுவிட்டான். கேட்ட பிறகு நாக்கைக் கடித்துக் கொண்டான். அவன் கேள்வி அவரிடம் ஒருவிதமான சிரிப்பை வருவித்தது. அவர் அப்படிச் சிரித்ததும் அவன் உள் வத்து வேதனை மேலும் அதிகரித்தது. • அன்று மாலே கான் வெளியிலிருந்து வந்தபோது உன் மன்னி கூடத்திலே கிலேக் கண்ணுடிக்கு எதிரே கின்று தலையிலே