பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 'ரமணி குற்றவாளியில்லே யென்றல் பின்...", 1. இந்த பூரீநிவாசன்தான் காரணகர்த்தா. ரமணி அக்கே வேலை பார்த்ததால் குற்றம் சுலபமாக அவரை அடைந்துவிட்டது. இந்தச் சுலோசவிைன் மோகத்தால் திருட்டுப்போன விஷயத்தைப் பதிலுக்குப் பதில் ஈடு செய்து அப்படியே அமுக்கிவிடப் பார்த் தா அiர். அதற்காகத் தன் மனேவியிடமிருந்து நகைகளைப் பெற்று வந்தார். அவைகளேயும் பறித்துக்கொண்டு அவரையும் காட்டிக் கொடுத்துவிவிட்டாள் இந்தப் புண்ணியவதி!'

இதற்கெல்லாம் ஆதாரம்? . - :ஏராளமாக இருக்கின்றன. முதலாவது, பூரீநிவாசளுேடு திருட்டுக்கு உடந்தையாக உருந்த ராகவன் என்ற வேலைக்காரன். இரண்டாவது, ரமணியைச் சுலோசன மூலம் கைது செய்த சவகன்.” -
அது இருக்கட்டும். ஏதோ கொலே செய்ய முயன்றதாக." க.அதுவுந்தான். முந்தாநாள் இரவு இதோ கிற்கும் பூரீகிவாச னேயே கத்தியால் குத்திக் கொலே செய்ய முயன்ருள்." ---

அதற்குக் காரணம்?" . - கதை வளரும் சார். பூநீகிவாசன் சமீபத்திலே, தாம் வேலை பார்க்கும் பாங்கியிலிருந்து சுளேயாக ஒர் ஆயிரம் ரூபாய் களவாடி விட்டார். அவர்த்ாம் களவாடினர் என்பதைச் சந்தேகமற. அறிந்துகொண்ட இதோ இருக்கும் பாங்கி மானேஜ்ர், பூநீநிவாச னிடம் உள்ள அன்பிலுைம், அவர் தமையன் முதலிய குடும்பத் தினரிடம் உள்ள மதிப்பினுலும் விஷயத்தைப் பகிரங்கப்படுத்தா மல் மூடி வைத்துவிட்டு பூர்கிவாசனைச் சந்தித்துச் சீர்திருத்தப் பாடுபட்டார். பூநீநிவாசன் பம்பாய்க்குப் பிரயாணமாவதை கோபாலன் என்ற கபர் மூலம், அறிந்த பாங்கி மானேஜர் உடனே பம்பாய்க் கிளேயில் உள்ள அதாங்க் நண்பருக்குத் தந்தி கொடுத்து பூநீரிவாசனைக் கவனிக்கும்படி செய்தார் பூரீநிவாசன ஈற்கனவே அறித அந்த கண்பர் அதன்படி பூரீநிவாசனைக் கண்டு ரகசியமாகத் தொடர, விஷயம் ஒருவாறு புலயிைற்று. க.கி வாசனின் நண்பர் சாதாகிருஷ்ணன் குடியிருந்த ஜாகையைத் தாம் அடைவதற்க்ாக க.கிவாசன் அந்த வீட்டுக்காரருக்கு 500 ருபாய் அட்வான்ஸ் கொடுத்திருக்கிருர் என்ற விவரம் தெரிந்தது. கிைவாசன் மேற் கூறிய ஜாகையிலே வந்து தங்கியிருப்பதும் இதரிந்தது. நண்பர் மானேஜருக்குத் தகவல் அனுப்பினர். மானேஜர் உடனே கனிவாசனின் பம்பாய் விலாசத்துக்குக் குறிப்பான வார்த்தைகள் கொண்ட ஒரு தந்தியை அனுப்பினர். அதைக் கண்டதல்ைதானே வேறு எந்தக் காயணத்தால்ோ கநிவாசன் உடனேயே பம்பாயை விட்டுக் கிளம்பி விமான