பக்கம்:வாழ்க்கை.pdf/1

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


வாழ்க்கை

அடி சரஸி,

எழுதட்டுமா? நீ, பல்லாண்டு பலருடன் பழகியவர்களில் நானும் ஒருத்தி. உன் அன்பு மழை செழித்து வளர்ந்தவர்களில் நானும் ஒருத்தி. "என்னை னக் மறக்காமல் இருங்க வேண்டுமே?" என்று ஏங்கும் பலருள் நானும் ஒருத்தி.

இன்று "ஒருவக்கு ஒருத்தியாக” ஆகப் போக நீ என்னை என்றும் உன் நினைவில் நிறுத்திவைப்பாயோ! அல்ல "அவர் நினைவில் ஆழ்ந்து நீ என்னை மறந்து வைப்பாயோ?

திருவரங்கம்
அன்புயிரே
 

17. 8.1950


ஆசிரியர் :
லியோ டால்ஸ்டாய்
தமிழாக்கம்

,

ப. ராமஸ்வாமி
பழனியப்பா பிரதர்ஸ்
சேப்பாக்கம்
தெப்பக்குளம்
 
சென்னை - 5
திருச்சி - 2
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/1&oldid=1121466" இருந்து மீள்விக்கப்பட்டது