பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



பதிப்புரையும் முன்னுரையும்

' வாழ்க்கை ஒவியம்' என்னும் இத் திருமணப் பரிசு நூலே, எங்கள் இருபதாம் வெளியீடாக - இரண்டாம் பதிப்பாக வெளியிடுகின்ருேம். இந்நூல், திருமணத் தில் பரிசளிக்க உதவும் என்பதும், குடும்ப வாழ்க்கையைச் சித்தரிப்பது என்பதும் நூலின் பெயராலேயே விளங்குமே! இங்ங்னம், சிங்கார-குமரேசன். சுந்தர-சண்முகனுர். பைந்தமிழ்ப் பதிப்பகம், - புதுச்சேரி. 15-9-50