உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்காரர்‌

76

காணிக்காரர்‌

காணிக்காரர்கள்‌ கருமை நிறத்தவர்‌; குட்டை உருவத்தினர்‌. வட்டமான முகத்தையும்‌ தடித்த சப்பையான மூக்கையும்‌ கொண்ட இவர்கள்‌ சுருண் ட

குலைமயிரைக்‌

கொண்டுள்ளனர்‌.

அக்கால

ஆண்கள்‌

தலைமயிரை நன்கு வளர்த்துப்‌ பின்புறம்‌ முடிந்து கொள்வர்‌. இன்றைய ஆண்களுள்‌ சிலரே அவ்வாறு முடிந்து கொள்கின்றனர்‌, ஆண்களுள்‌ சிலர்‌ வேட்டி. துண்டையும்‌, சிலர்‌ வேட்டி சட்டையையும்‌ உடுத்து கின்றனர்‌, பெண்கள்‌ சேலையையும்‌ மேற்சட்டைய ை யும்‌ அணிகின்றனர்‌, ஆண்கள்‌ கழுத்தில்‌ மணிகளா லான மாலைகளையும்‌ காதில்‌ கடுக்கனையும்‌, பெண்‌ கள்‌ பாசிமணிகள்‌, வண்ணக்‌ கண்ணாடி மாலைகள்‌,

காப்புகள்‌, கடுக்கன்‌ ஆகியவற்றையும்‌ அணிகின்றனர்‌ . பச்சை குத்திக்‌ கொள்ளும்‌ .பழக்கம்‌ இவர்களிடைய ே உண்டு,

காணிக்காரர்கள்‌

குங்கள்‌

குடியிருப்புகளை

மலைச்‌ சரிவுகளில்‌ அமைத்துக்‌ கொள்கின்றனர்‌. 'காணிக்குடி' என்னும்‌ இந்தக்‌ குடியிருப்பில்‌ சற்‌ றேறக்குறையப்‌ பத்துக்‌ குடிசைகள்‌. இருக்கும்‌. கடல்‌ மட்டத்திலிருந்து 1000 அடிக்கு மேற்படாத மலைச்‌ சரிவுகளில்‌ இவர்கள்‌ வாழ்கின்றனர்‌, இவர்கள்‌ குடி யிருப்புகள்‌ பயிரிடும்‌ நிலங்களுக்கருகிலேயே உள்ளன. குடிசைகளை இவர்கள்‌ மூங்கில்களாலும்‌ காட்டுப்‌ புற்களாலும்‌ அமைக்கின்றனர்‌, நீண்ட வடிவிலுள்ள இக்குடிசைகள்‌ இரு பகுதிகளாக உள்ளன. சுவர்கள்‌ ஓரடி உயரம்‌ மண்ணாலும்‌, அதற்குமேல்‌ மூங்கிலா லும்‌ அமைக்கப்படுகின்றன. முற்காலத்தில்‌ விலங்கு களின்‌ தாக்குதல்களிலிருந்து காப்பாற்றிக்‌ கொள்ள இவர்கள்‌ மர உச்சிகளில்‌ குடிசையைக்‌ கட்டுவர்‌, சில காணிக்காரக்‌ குடியிருப்புகளில்‌ மணமாகாத இளை ஞார்களுக்கெனத்‌ தனிக்‌ குடிலும்‌ உள்ளது, இடம்‌ விட்டு இடம்‌ பெயரும்‌ வேளாண்‌ முறையைக்‌

கொண்டுள்ளதால்‌ மூன்‌ றாண்டுகளுக்கொரு முறை தங்கள்‌ குடியிருப்புகளை மாற்றிக்‌ கொள்கின்றனர்‌. இப்போது அரசும்‌ இவர்களுக்கு வீடுகளைக்‌ கட்டிக்‌ கொடுக்கின்றது. வீட்டுச்‌ சாமான்கள்‌ எண்ணிக்கை யில்‌ குறைந்தனவாகும்‌, மரத்தாலான உரலும்‌ உலக்‌ கையும்‌ ஓவ்வொரு காணிக்காரக்‌ குடிசையிலும்‌ உள்ளன. உழவுக்குத்‌ தேவையான மண்வெட்டி, கத்தி, அரிவாள்‌, கோடரி முதலானவற்றை ஓவ்‌

வொரு

வீட்டினரும்‌ கொண்டுள்ளனர்‌.

தொழில்‌. தாம்‌ தேர்ந்தெடுக்கும்‌ குடியிரு ப்புப்‌ பகுதி யிலுள்ள காட்டின்‌ ஒரு பகுதியை அழித்து த்‌ BIG கின்றனர்‌. பின்‌ அவ்விடத்தில்‌

உழாமலேயே

ஆண்டுகளில்‌

விகைக்‌

நிலத்தைக்‌

உச்சிக்குடில்‌

பயிரிடுகின்றனர்‌,

இரண்டு

மூன்றாண்டு

களுக்குப்பிறகு நிலத்தின்‌ வளம்‌ குறைவதால்‌, குடி யிருப்புகளைப்‌ புதிய இடத்திற்கு மாற்ற ி மீண்டும்‌ காட்டை எரித்துப்‌ பயிரிடும்‌ நிலத் தை அமைத்துக்‌ கொள்கின்றனர்‌, மண்நெல்‌, செந்நெல்‌ போன்ற நெல்‌ வகைகளையும்‌, மரவள்ளியையும்‌ பெருமளவு இவர்கள்‌ பயிரிடுகின்றனர்‌, தங்களது பயன்ப ாட்டிற்கு

மட்டும்‌

பாக்கு,

தென்னை களது

புகையிலை,

முதலியவற்றைப்‌

உணவில்‌

தேனும்‌

காப்பி,

வாழை,

பலா.

பயிரிடுகின்‌ றனர்‌. இவர்‌ முதன்மை

இடத்தைப்‌

பெற்றுள்ளது, காணிக்காரர்களின்‌ துணைக்‌ தொழில்‌

கள்‌, காட்டுப்‌ பொருள்களைச்‌ சேகரித ்தல்‌, வேட்டை யாடல்‌, மீன்பிடித்தல்‌ மூதலானவையா கும்‌, மாட்டி, றைச்சி, காட்டெருமை இறைச்சி நீங்கலாகப்‌ பிற விலங்குகளின்‌ இறைச்சியை உண்கி ன்றனர்‌, இன்றும்‌ இவர்கள

்‌

இடம்விட்டு இடம்பெயரும்‌ வேளாண்மையே (Shifting Cultivation) இவர்களது முதன்மைத்‌

கின்றனர்‌, அடுத்தடுத்த

மர கிளறிப்‌

வேட்டையில்‌

வில்‌,

அம்பு, கவண்‌

வில்‌

(Pellet Bow) முதலானவற்றைப்‌ பயன்படுத்து கின்றனர்‌. நெருப்பை உண்டுபண்ணச்‌ சக்தி

முக்கிக்‌ கற்களைப்‌ பயன்படுத்திய இவர்கள்‌ இன்று அம்முறையைக்‌ கையாள்வதில்லை. இவர்கள்‌ காடு களில்‌ கிடைக்கும்‌ கிழங்குகள்‌, பழங்கள்‌, தேன்‌ முூதலானவற்றைச்‌ சேகரிக்கின்றனர்‌. இவர்கள்‌ மீன்‌ பிடிப்பதிலும்‌ வல்லவர்கள்‌. சில காணிக்காரர்கள்‌