உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதம்பரி

காதரின்‌

தான்‌. இரு

சிறார்களும்‌

நெருங்கிப்‌ பழகிவந்தனர்‌.

பார்ப்பு நிலைகளையும்‌ உச்சகட்டத்தில்‌ மறைத்து ஆவல்‌ பெருக்கும்‌ நிலையையும்‌ உருவாக்கிப்‌ படிப்‌

இருவரும்‌ ஒரே பள்ளியில்‌ படித்தனர்‌; சேர்ந்து ஆண்டு 16 நிரம்பியபோது பல்கலை வித்தைகளில்‌ தேறிய போர்‌ வீரர்களாக வெளிவந்தனர்‌.

துச்‌ செல்வது,

சந்திரபீடன்‌ இளங்கோப்‌ பட்டம்‌ சூட்டப்‌ பெற்‌ அப்‌ புகழுடன்‌ வாழ்ந்தான்‌. ஒருமுறை கின்னரர்‌ களைத்‌ துரத்திச்‌ சென்று அடர்ந்த காடுகளுக்குள்‌ புகுந்த போது காதலில்‌ தோல்விகண்டு துறவு பூண்டி

காதம்பரி பிற்காலச்‌ சமசுகிருத நூலாசிரியர்‌ சிலருக்குக்‌ கதைகளை வழங்கி வழிகாட்டியாக விளங்கியுள்ளது. இக்காலத்தில்‌ இது பிற மொழி களில்‌ மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.

ருந்த

அரச

சந்தித்து

குமரியாகிய

உதவ

காதம்பரி,

ஒரு

முனைந்தான்‌.

பெண்‌

துறவியைச்‌

அத்துறவியின்‌ தோழி

சந்திர பீடனுக்கும்‌ காதம்பரிக்குமிடையே

காதல்‌ ஏற்பட்டு நெருங்கிய காதலராயினர்‌,

அவன்‌

அவளைப்‌

பிரிய

வேண்டி

ஆனால்‌

வந்தது.

தனது

தோழனும்‌ காதல்‌ வலையில்‌ சிக்கிக்‌ களியாகச்‌ சபிக்கப்பட்டுள்ளான்‌ என்பது அப்போது அவனுக்குத்‌ தெரியாது.

நண்பனைத்‌

குன்‌ நண்பனின்‌

தேடி அக்காட்டில்‌ அலைந்து

நிலையை

அறிந்ததும்‌ அதிர்ச்சியால்‌

உயிர்‌ துறந்தான்‌, சிறிது நேரத்தில்‌ அங்கே வந்து சேர்ந்த காதம்பரி அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொண்டு காதலனுடன்‌ இணைய முனை கிறாள்‌. எதிர்பாரா வானொலி ஒன்று வருகிறது. அது

இருவரையும்‌

உயிருடன்‌

இணைக்க

வாக்குறுதி

யளிக்கின்றது. கதையை முனிவர்‌ இதுவரை கூறியதும்‌ கிளி பறந்து சென்றது. தான்‌ சபிக்கப்பட்டுக்‌ கிளி உருவி லிருந்த புண்டரீக வைசம்பாயனன்‌ என்பதை உணர்ந்து தனது

வழியில்‌

நண்பனைக்‌

சண்டாளக்‌

சூத்திரகனின்‌

அரண்மனைக்கு

வினைப்பயனால்‌

பாணர்‌

இரு

கி.பி. 7-ஆம்‌ நூற்றாண்டின்‌ பெறாது குறையாக

பரியை அவர்‌ புதல்வர்‌ பூசான முடித்தார்‌. சமசுகிருதத்தில்‌ கம்பீர

உரைநடையில்‌

கதைகளும்‌

உட்கதைகளும்‌

குழப்பவல்லது,

இந்நாடகம்‌

நூல்கள்‌: H.R.,

Literature,

Basham,

A

Short

Delhi,

A.L., Cultural

History

Sanskrit

History

of India, Oxford,

1975.

KunhanRaja,

C..

Kadambari

1963.

(Eng-Tr),

Bombay,

3

காதரின்‌: முதலாம்‌ காதரின்‌ உருசியாவை கி.பி, 1725 முதல்‌ 1727 வரை ஆண்டு வந்த பேரரசி யாவார்‌. உலூதரன்‌ சமயத்‌ தலைவரிட்ம்‌ வேலைக்‌ காரியாக வாழ்க்கையைத்‌ தொடங்கிய இவர்‌ மகா பீட்டருக்கு இரண்டாம்‌ மனைவியாகும்‌ பேற்றைப்‌

இணைக்‌

முற்பகுதி

விட்ட

காதம்‌

பட்டன்‌ எழுதி சொற்செறிவுடன்‌

எழுதப்பட்ட

நிரம்பிப்‌

of

1963.

காவற்படையினர்‌ காதரினை அரசியாக்கினார்கள்‌. ஆட்சி அதிகாரங்கள்‌ அலெக்சாந்தர்‌ மென்சிகோவிடம்‌ இருந்தன. அவருடைய ஆட்சிக்காலத்தில்‌ எல்லா அதிகாரங்களையும்‌ கொண்ட தலைமை நீதி

காதலர்கள்‌ துன்பத்தில்‌ அவஇிப்படுகின்றனர்‌, ஆசிரி யர்‌ இயற்கைக்குப்‌ புறம்பான சக்திகளையும்‌, ஆன்மா கூடுவிட்டுக்கூடுபாயும்‌ உத்தியையும்‌ பயன்படுத்தி இரு மங்கலமாக இணைக்‌ காதலர்களையும்‌ இணைத்து மணம்‌ முடித்துப்‌ பிரிவில்லா இல்லறத்துக்கு வாழ்த்தி, இன்பியல்‌ காதல்‌ காப்பியமாகக்‌ காதம்பரி கதையை முடிக்கிறார்‌.

யில்‌ எழுதி முடிவு

துணை

Aggarwal,

சாபம்‌, உருமாற்‌

வந்தது.

றம்‌, பிரிவு என்ற. திருப்பங்களால்‌

வருணனையும்‌ இமய உச்சயினி நகரின்‌ அழகு மலையின்‌ எழிலழகு வருணனையும்‌ நூலின்‌ பிற சிறப்பு அமிசங்களாகும்‌, வே,தி,.செ.

பெற்றார்‌, மகாபீட்டர்‌ இறந்த பிறகு பிரபுக்கள்‌ பீட்டரின்‌ பேரரான இரண்டாம்‌ பீட்டரை அரச ராக்க முடிவு செய்தனர்‌. ஆனால்‌, அரண்மனைக்‌

செல்லும்‌

கையில்‌

எதிர்பாராத

Bus

க்கிக்‌

காப்பாற்றச்‌

கன்னியின்‌

போரின்‌ ஆர்வத்தைத்‌ தூண்டி இறுதிவரை

காதம்பரி,

படிப்போரைக்‌

இடையிடையே

எதிர்‌

மகா

காதரின்‌