உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

காவிரிப்பூம்பட்டினத்துச்‌... தம்‌ ஒரேபாடல்‌ குறுந்தொகை 347-ஆம்‌ பாடலாக அமைந்துள்ளது. காவிரிப்பூம்பட்டினம்‌ இவருடைய ஊர்‌, சேந்தன்‌ கண்ணன்‌ என்னும்‌ பெயரை நோக்குங்‌ கால்‌ இவர்‌ சேந்தனுக்கு மகன்‌ ஆவார்‌ என்பதும்‌, இவர்‌ இயற்பெயர்‌ கண்ணன்‌ என்பதும்‌ புலனா இன்றன. இவர்தம்‌ குறுந்தொகைப்‌ பாடல்‌ பாலைத்‌

திணையில்‌

தலைவன்‌

கூற்றாக

அமைந்துள்ளது.

பொருள்‌ தேடும்‌ பொருட்டுத்‌ தலைவியைப்‌ பிரிந்து செல்லுமாறு தூண்டிய நெஞ்சினை விளித்துத்‌ தலைவன்‌, 'நெஞ்சமே நம்‌ தலைவியும்‌ நாம்‌ செல்லும்‌ பாலை நிலத்தின்‌ நீண்ட வழியிடத்தே நம்மோடு வருவாளாயின்‌ நினது கருத்து நன்றேயாம்‌' என்று கூறுகின்றான்‌. இவர்‌, வாகைப்பூ மயிலின்‌ உச்சிக்‌ கொண்டையைப்‌ போல்‌ தோன்றும்‌ மாட்சி யது என்று அழகுறக்‌ குறிப்பிட்டுள்ளார்‌. இப்புலவர்‌ இளவாகையைக்‌ குமரிவாகை என்கிறார்‌. டி.ஆர்‌.வ.

காவிரிப்‌ பூம்பட்டினம்‌ நடுக்கமுற்று அணிகலம்‌ நெகிழத்‌ துயில்‌ பெறாதும்‌ கவன்றனள்‌, இவ்வாறு தலைவன்‌ தலைவியின்‌ நிலை களை இப்புலவர்‌ படம்‌ பிடித்துக்‌ காட்டுவர்‌, மாவலி

வில்‌ வானுற

வார்த்த

நீர்‌ தன்‌

ஓங்கி எழுந்த

கையில்‌

நன்பொன்‌ கால, கோடற் குவிமுகை அங்கை அவிழ. தோடார்‌ தோன்றி குருதி கூப்ப' எனப்‌ புனைந்திருத்‌ தல்‌ நயம்‌ வாய்ந்தது. இரா.சா,

கரவிரிப்பூம்பட்டி னம்‌: காவிரியாறு டன்‌

கலக்குமிடத்தில்‌

சோழர்களின்‌

தலை

பட்டினத்தில்‌ பொன்‌ வாணிகம்‌ செய்த ஒரு வணி கரின்‌ மகனான இவர்‌ பெயர்‌ பூதன்‌ என்பதாகும்‌, “ந” எனும்‌ சிறப்படையைப்‌ பெயர்‌ முன்‌ பெற்று நப்பூதனார்‌

என்றுவழங்கப்‌

நச்செள்ளையார்‌

பெயர்களையும்‌

பெற்றார்‌.

என்ற

பிற

நப்பெண்ண

சங்கப்‌

புலவர்‌

ஒப்பு / நோக்குக.

பத்துப்பாட்டில்‌ ஐந்தாவதான முல்லைப்பாட்‌ புன்‌ ஆசிரியர்‌ இவரே. இவர்‌ பாடியதாக எட்டுத்‌ தொகையில்‌ ஒரு பாடல்‌ காணப்படுகிறது. நற்றிணை 29-ஆம்‌

பாடல்‌

ஆசிரியராய

பூதனாரும்‌

இவரும்‌

ஒருவராகலாம்‌ என உ.வே.சாமிநாதையர்‌ கருது வர்‌. முதல்‌, கரு, உரிப்பொருள்கள்‌ சிறப்புற அமைய இவர்‌

முல்லைப்பாட்டினை

இயற்றியுள்ளார்‌.

தலைவன்‌ மீள்வதாகக்‌ குறித்த கார்‌ காலத்து மாலைப்பொழுதில்‌ பெருமுதுபெண்டிர்‌ நெல்லும்‌ முல்லையும்‌ தூவி விரிச்சி (நற்சொல்‌) கேட்டு நின்ற போது, தாய்ப்‌ பசுவின்‌ வருகையை எதிர்நோக்கி வருந்தி அலமரும்‌ கன்றினை நோக்கி ஆயமகள்‌, *நின்‌ தாயர்‌ விரைந்து வருகுவர்‌' என மொழிந்தது நல்‌ வாய்ப்பானதைக்‌ தலைவியிடம்‌ கூறி ஆற்றுவித்தனர்‌. பாசறைப்‌ பள்ளியில்‌ தலைவன்‌, வேல்‌ பாய்ந்து புண்‌ பட்டுப்‌ பிடிக்கணத்தை மறந்த களிறுகளையும்‌,

யானைகளின்‌

கைகளை

வெட்டி

வீழ்த்திச்‌

செஞ்‌

சோற்றுக்‌ கடன்‌ கழித்த மறவர்களையும்‌, அம்பு பட்டுச்‌ செவி சாய்த்துப்‌ புல்லுண்ணாது வருந்தும்‌ குதிரைகளையும்‌ எண்ணித்‌ துயிலாது கிடந்தான்‌. தலைவி அரண்மனையில்‌ தனிமையுடன்‌ நீடுநினைந்து

தேற்றியும்‌, ஓடுவளை மெய்யென

உயிர்த்தும்‌,

திருத்தியும்‌, அம்பு

மையல்கொண்டு

தைத்த

மயில்போல

அள

மேகங்‌

கள்‌ கடல்‌ நீரைப்‌ பருகி உலகினை வளைத்து மேலெழுந்தன என்று முல்லைத்திணைக்கேற்பத்‌ திரு மாலை உவமைப்படுத்துவர்‌. காடு செழித்த செந்‌ நிலத்தே பல்வகை மலர்கள்‌ பூத்திருத்தலைச்‌ ‘OEM மயிலைக்‌ காயா அஞ்சனம்‌ மலர, முறியிணர்க்‌ கொன்றை

கஉாவிரப்பும்பட்டுவத்றநுப்பொன்‌ வாணி HOTT மகனார்‌. நப்பூதனார்‌; காவிரிப்பூம்‌

னார்‌.

பட்ட

திருமால்‌ போல,

காவிரிப்பூம்பட்டினம்‌

அகழாய்வு

கடலு நகராக