உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 7.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

379

கிரீசு

கிரீசு

லி

எ.சியன்‌

SP

கடல்‌

6

திரீசு அப்போலோவின்‌

புனிதத்‌ தீவாகக்‌

நாட்டின்‌

கருதப்பட்ட

திலோசு (Delos) பகுதியில்‌ கி.பி. 1879-ஆம்‌ ஆண்டு பிரான்சின்‌ தொல்லியல்‌ அறிஞர்கள்‌ அகழாய்வுகளை மேற்கொண்டனர்‌.

இக்‌ காலகட்டத்திலேயே

ரசுவிலும்‌ கிரேக்க அறிஞர்கள்‌ பல

எபிட

தொன்மையான

கட்டடங்களைக்‌ கண்டுபிடித்தனர்‌, இவற்றுள்‌ குறிப்‌ அரங்கங்‌ திறந்தவெளி பிடத்தக்கவை கிரேக்கத்‌

களாகும்‌. இவ்வரங்குகளில்‌ 12,000 மக்கள்‌ முதல்‌ 18,000

மக்கள்வரை அமர்ந்திருக்கும்‌ அமைப்புகள்‌ இருந்தன. பனயி அக்கராபாலிசை ஏதென்சு நகரில்‌ உள்ள டோசு கவ்வாடியசு (Panayiotes Kavvadias) என்பவர்‌

அகழாய்வு செய்தார்‌. கோரிந்து நகரை அமெரிக்கத்‌ செய்தனர்‌. அகழாய்வுகள்‌ தொல்லியலறிஞர்கள்‌ தெல்பி (Delphi) நகரிலுள்ள அப்பாலோ கோயிலைப்‌ பிரெஞ்சுக்காரர்கள்‌ கண்டுபிடித்தனர்‌. செரிசுடோசு கிரீசுத்‌ செளண்டாசு (Chrestos Tsountas) என்ற முற்பட்ட கல்‌ தொல்லியல்‌ அறிஞர்‌ வரலாற்றுக்கு லறைகள்‌ பலவற்றை அகழாய்வுகள்‌ செய்தார்‌. மிலா தீவிலுள்ள பைலகோபிப்‌ (Phylakopi) சுத்‌ (Melos) பகுதியைத்‌

தாமசு.டி. அட்கின்சன்‌ என்ற பிரெஞ்சுத்‌

இல்லர்‌ செய்தார்‌. தொல்லியறிஞர்‌ அகழாய்வு வோன்‌ இர்திரின்சியன்‌ (Hiller Von Gaertringen) என்‌ செருமானிய அறி பவர்‌ தேரா (Thera) நகரையும்‌, ஆகிய (Prine) ஞர்கள்‌ மிலிடசு (Miletus), பிரினி பகுதிகளையும்‌ அகழாய்வுகள்‌ செய்தனர்‌.

நகரங்கள்‌

தொன்மை

இருபதாம்‌ நாட்டில்‌

நூற்றாண்டின்‌

நடைபெற்றன. அகழாய்வு

சர்‌

தொடக்கத்தில்‌

ஆர்தர்‌

செய்தார்‌,

கிரீசு

பெருமளவில்‌

நடவடிக்கைகள்‌

தொல்லியல்‌

இவான்சு

இவர்‌ மினாசு

நோசசுவை நகர

அரண்‌

மனையையும்‌ கண்டுபிடித்தார்‌. இத்தாலிய அறிஞர்‌ கள்‌ 1900-ஆம்‌ ஆண்டில்‌ பைசுடோசுவில்‌ அகழாய்வு தொல்லியலறி களை மேற்கொண்டனர்‌. ஆங்கிலத்‌ ஞர்கள்‌ இசுபார்டாவை அகழாய்வு செய்தனர்‌. இக்‌ பல காலத்தில்‌ அறிவியல்‌ சார்ந்த அகழாய்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டன.

ஒட்டி கோல்டுமேன்‌ பெண்‌ தொல்லியலறிஞர்‌

என்ற (Hetty Goldman) எட்ரீசசு (Eutresis) என்ற

செய்தார்‌. நகரத்தை அகழாய்வு செப்புக்‌ கால முன்‌ ஏதென்சு உலகப்போருக்கு இரண்டாவது செய்தனர்‌. செரு அகழாய்வு நகரை அறிஞர்கள்‌

மானிய அகழாய்வினர்‌ 1927-இல்‌ இங்கு அகழாய்வை இடத்தை என்ற அகோரா மேற்கொண்டனர்‌, அமெரிக்க

தோண்டினர்‌.

அறிஞர்கள்‌

தொல்லியல்‌

அறிஞர்கள்‌

அமெரிக்கத்‌

1950க்கும்‌ 1960க்கும்‌ இடை

பகு அகழாய்வு யில்‌ பைலோசு,இலெர்னா,க&ழ்ப்இகளில்‌

களை

மேற்கொண்டனர்‌.

(Nestor)

என்னும்‌

பைலோசு

மன்னரின்‌

நகரம்‌ நெசுதர்‌

தலைநகரமாகும்‌.

இங்குப்‌ பல அழிவுச்‌ சின்னங்கள்‌ கண்டுபிடிக்கப்பட டன. நெசுதரின்‌ அரண்மனை 40 அறைகளைக்‌ கீழ்ப்‌