பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வாழ்வியல் நெறிகள்

தோளி சேர் பின்னை பொருட்டு

எருது ஏழ் தழி இக் கோளியார் கோவலனார்

-நாலா, திவ். 3022

ஈட்டிய வெண்ணெய் கொடுவுண்ணப் போந்து

இமில் ஏற்றி வன்கூன் கோட்டிடை ஆடினை கூத்து, அடல் ஆயர்தம்

கொம்பினுக்கே.

-நாலா. திவ். 2498.

காம்பனை தோள் பின்னைக்கா

ஏறுடனேழ் செற்றதுவும்

-நாலா. திவ். 2835 கிரையினால் குறைவில்லா நெடும்பணைத்தோன்

மடப்பின்னை பொறையினாள் முலையணைவான் பொருளிடை ஏழ்

அடர்த்துகந்த

-நாலா. திவ். 3087

A. இவையனைத்தும் கம்மாழ்வார் போற்றியவை. இனி, பெரியாழ்வாரும், o

துாயக கங்குழல்கல் தோகை யிலனைய

கப்பினை தன் திறமா கல்விடை ஏழ் அவிய கல்லதி றலுடைய காதனும் ஆனவனே

-நாலா. திவ்.'79 என்று குறிப்பிட்டுள்ளார்.

நப்பின்னையரம் விரகதத்தைக்கு விடையேழ் தழுவினவேங்கடவன்’ என்று திருவேங்கடத் தந்தாதி (93) கூறுகின்றது.

ஆசாரிய ஹிருதயம் (பக். 304) கண்ணன், ஏறு தழுவிய வரலாற்றைச் சிறப்பாக உரைவிளக்கம் செய்