பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவைகளுக்காக புரோக்கரெஜ் கமிஷன்” என்று கணிசமான தொகை பெற்று வந்தார். அத்துடன், தொழில் முறை உத்தி யோதம், பிள்ளைகள் படிப்பு என்று பலவிதக் கர்ணங்களிஞ்ல் தூரத்து ஊர்களிலும் நகரங்களிலும் குடியேறியிருந்த குடும்பங் க்ளின் சொத்துக்களை மேல்பார்வை என்று மேனேஜ் பண் னும் பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொள்வது வழக்கம். இதில் அவர் நிறையவே சுரண்ட முடிந்தது, 'சூடு அடிக்கிற மாட்டை வாயைக் கட்டிப்போட முடியுமா? அது வைக்கல அவுத் அவுக்குனு தின் கத்தான் செய்யும்: என்றும், தேன். எடுக்கிறவன் கையை நக்காமல் இருப்பாஞ்: என்றும், சாணி போட்டால், அதிலே மண்ணு ஒட்த்தானே செய்யும்?' என்றும் ஊர்க்காரர்கள், இவரைப் போன்ற 'பெரிது பிள்ளை'களின் திருவிளையாடல்களுக்குச் சமாதானம் கூறுவது சகஜமாக இருந்தது. அதேைல சாமியா பிள்ளையின் செயில்கள் குற்றங்களாகவோ, பாபங்களாகவே கருதப்பட்டதில்: பிறரால், சிவபுரத்திலேயே அவரைப்போல் இன்னும் மூன்று. நான்குபேர் இருந்ததனுல், இவை எல்லாம் இயல்ப்சனதல் காரியங்களாகவே மதிக்கப்பட்டன. அவர்கள் பாட்டை அவர்கள் வெற்றிகரமாகக் கொண்டு. செலுத்தி மறைந்த பிறகு, அவர்களுக்கு அடுத்த தலைமுறை யினர், அனைவராலும் அப்ப்டி ஒரு வாழ்க்கையை அவ்வூரில் வாழமுடியாது என்று புரிந்துகொண்டார்கள். குடும்பச் சொத்து,கல்யாணங்கள் கல்வி கருமாதி இத்யாதி காரணங் களிளுலே கரைந்துபோய், கடன்கள் ப்ெருகி வந்ததஞல், உள்ளூரிலே சும்மா இருப்பது சுகப்படாது என்று பலர் ஞாருேதயம் பெற்ருக்கள். வேலைகளைத் தேடி வெளியூர் போய் விட்.ார்கள். ஆனபோதிலும், எங்க தாத்தா வேலேயா பார்த்தாரு ? எங்க அப்பாவுக்கு இருந்த மதிப்பு என்ன ? நாம எதுக்காக வேல்ே பார்க்கணு ற எண்ணத்தைத் திடமாக வளர்த் தவர்கள், அநேக்காக ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவர் இருந்தார்கள். பிள்ளேயாய்ப் பி. :ர்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்காவிட்டால் கேவலம் : நாம் இருந்த பேரும் வாழ்ந்த பேரும் போகும் என்ற எண்ணம் குடும்பப் பெரியவர்கள் உள்ளத்தில் கரும்பாறையாய் நிலத்திருப்பதால், சின்ன வயசிலேயே பிள்ளையாண்டான்களுக்குத் திருமணம் ஆவதும், அதன் விளைவாகப் பொல பொலென், கலகலெனப் பிள்ளைகள் பிறப்பதும், இவற்றின் பயணுகவெல்லாம் மூன்ருவது தலைமுறையினரின் பிரச்சினைகளும் குழப்பங்களும் Δ 2. o 7