பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரு ஞானப் பெரியார்கள்.

விவாகத்தை மறந்து ஆராய்ச்சி செய்து கொண் டிருக்க அாயி பாஸ்ட்டியருக்கே அ ங் த தேசத்து. ஜனங்கள் வழங்கியிருக்கிருரர்கள்.

அாயி பாஸ்ட்டியர் ஜூரா ஜில்லாவிலுள்ள டோல் என்னும் கிராமத்தில் 1822-ம் வருஷம் டிசம்பர் மாதத்தில் பிறந்தார். அவருடய தந்தை ஜோஸப் பாஸ்ட்டியர் நெப்போலியனுடைய மூன்றாவது பட் டாளத்துப் போர் வீரர்களில் ஒருவர். அந்தப் பட் டாளம்தான் வீரர்களில் வீரர்கள் உள்ள பட்டாளம் என்று பேர்வாங்கியிருந்தது. அப்படியே ஜோஸப் பாஸ்ட்டியரும் பல வீரச் செயல்கள் புரிந்து பதக்கங் கள் பெற்றிருந்தார். அவர் நெப்போலியனுடைய வீழ்ச்சிக்குப்பின் இருபத்தைக் காவது வயதில் தம் முடைய சொங் த ஊராகிய ஸாலின்ஸ் கிராமத்துக்கு வந்து அங்கே தம்முடைய தங்தையைப் போலவே, தாமும் தோல் பதனிடும் தொழிலே கடத்தலானர்.

அ ப் ேப ா க. அங்த ஊர்த்தலைவன் அரசர்

கட்சியைச் சேர்ந்தவன். அதனல் நெப்போலிய னிடம் வேலை பார்த்த வீரர்கள் எல்லோரும் தங்கள் உடைவாட்களைக் க ச் .ே ச ரி யி ல் கொண்டுவந்து கொடுத்துவிட வேண்டும் என்று ஒரு உத்திரவு பிறப்பித்தான். ஜோஸப் பாஸ்ட்டியருக்குத் தம் முடைய உடைவாளை விட்டுப் பிரிய மனம் வர வில்லை. ஆயினும் உத்திாவை மீற விரும்பாமல் அதைக் கச்சேரியில் கொண்டுபோய்க் கொடுத்தார். ஆனல் அங்குள்ளவர்கள் அங்த வாட்களைப் போலி’ ஸார்க்கு வழங்கப் போவதாகக் கூறியதைக் கேட் 100