பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டே போய் விட்டாள்.

அங்த மேரி யார்? அவள் குறத்திசொன்னபடி உலகம்போற்றும் உன்னத ஸ்தானம் அடைக் தாளா ? ஆமாம், அவள்தான் ரேடியம் என்னும் அற்புத வஸ்துவைக் கண்டுபிடித்த அறிஞர் சிகா மணி மேரி கூரி தேவி ஆவார். அரசபதவி இன்று கிற்கும், நாளை அழியும். ஆனல் மேரியோ அமரத் துவம் பெற்றுவிட்டார். s

அவர் 1867-ம் வருஷத்தில் வார்ஸா நகரத்தில் பிறந்தார். அவருடைய தங்தையார் அங்ககாத்தி லுள்ள கலாசாலை ஒன்றில் விஞ்ஞான ஆசிரியராக வும் அவருடைய தாயார் ஒரு பெண்பாடசாலைத் தலைமை ஆசிரியையாகவும் இருந்தார்கள். அவர் கள இருவரும் தங்கள் ஐந்து குழந்தைகளையும் வீட்டில் வைத்தே கல்வி கற்பித்து வந்தார்கள். அவர்கள் குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப் பாததற்குக் காரணமுண்டு.

1795-ம் வருஷத்தில் ருஷியாவும் ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் அ ரிை யாயமாக ப் போலந்து தேசத்தை ஆக்கிரமித்து பங்கு போட்டுக்கொண் டார்கள். அன்று முதல் அந்தத்தேசம் 1918-ம் வருஷம் வரை அடிமையாகவே இருந்து வந்தது. அந்த நூறுவருஷகாலத்தில் அந்த காட்டார் அடைந்த துன்பங்களுக்கும் அவமானங்களுக்கும் எல்லை கிடையாது. அவர்கள் தங்கள் பாஷையை பகிரங்கமாக பேசக்கூடாது, தங்கள் பாஷா இலக் 136