பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

போதாது என்று பல ஆட்சேப மனுக்கள் மேலதி காரிகளுக்கு அனுப்பும்படி செய்தார். ஆல்ை அவ ருடைய முயற்சிகளெல்லாம் வீணுய்ப்போயின. மேலதிகாரிகள் இவருடைய கைரியத்தையும் திற மையையும் மெச்சி எழுதினர்கள். இந்த விதமாக ராமனுடைய எதிரிகளின் கொட் டம் அடக்கப் பட்டுப் போயிற்று. o

சில காலத்திற்குப் பின் அவரை மறுபடியும் கல்கத் தாவுக்கு மாற்றினர்கள். அவர் மறுபடியும் இந்தியசங்கத்தில் ஆராய்ச்சிசெய்யச் சங்கர்ப்பம் கிடைக் கதுபற்றி மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

அந்தக்காலத்தில் ஸர் அஷ்டோஷ் முக்கர்ஜி என்னும் பெரியார் கல்கத்தா சர்வகலாசாலையின் உப அக்யட் சராக இருந்தார். அவர் சர்வகலா சாலையில் விஞ்ஞானக் கல்லூரி ஏற்படுத்துவதற் காக ஏற்பாடுகள் செய்தார். அதற்காக பாலித் என்பவரும், கோஷ் என்பவரும் ஏராளமாகப் பொருள் கொடுத்தார்கள். பணம் கிடைத்தபோதி லும் தகுதிவாய்ந்த விஞ்ஞானிவேண்டுமே என்று முக்கர்ஜி யோசித்தார். அவருடைய கண்ணுக்கு யாரும் தென்படவில்லை. கடைசியாக டிபுடி அக் கெளண்டன்ட் ஜெனரல் ஞாபகம் வந்தது. ஆல்ை அவர் பெரிய உத்தியோகத்திலிருக்கிருரர். பெருக்க சம்பளம் வாங்குகிருரர். அவர் வருவாரா என்று எண்ணினர். ஆ பி னு ம் சொல்லிப்பார்ப்போம் என்று எண்ணி அவரிடம் மெதுவாகச் சொன்னர். ராமனே விஞ்ஞான தாசகை இருந்தபடியால் முன் பின் யோசியாமல் உடனே ஒப்புக்கொண்டார். 264