பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிலியோ

தால் வஸ்துக்கள் சுருங்குவதும் தான். கலிலியோ காட்டித் கங் த இந்தத் தத்துவத்தை ஆகாரமாகக் கொண்டே இப்பொழுது ம் உபயோகிக்கும் உஷ்ணம் அளக்கும் கருவிகள் எல்லாம் அமைக்கப் படுகின்றன.

இப்பொழுது சாதாரணமாக உபயோகத்தி லுள்ளது பாரன்ஹீட் என்பவர் கண்டுபிடித்த தெர்மாமீட்டராகும். அதில் ஜாடியில் பாதரசம் ஊற்றிக் கொதிக்க ைவ க் த ல் அதன் ஆவி மேலுள்ள அாற்றை வெளியே போக்கிவிடுகின்றது. அப்படிக் காற்றுப் போனதும் குழாயின் வாயை மூடிவிடுவார்கள். அ. க ன் பி ன் பனிக்கட்டியும் உப்பும் சேர்த்து அதன் மீது ஜாடியை வைத்து, அப்பொழுது பாதரசம் கிற்குமிடத்தைக் குழாயில் 0 (பூச்சியம்) என்று குறித்துக் கொள்வார்கள்.

அதன் பின் ஜாடியைக் கொதிக்கும் ஜலத்தின் மீது வைத்து, அப்பொழுது பாதாஸம் கிற்கும் இடத்தை 212 என்று குறித்துக் கொள்வார்கள். இங் த இரண்டு குறிகளுக்கும் இடையில் உள்ள குழாயை 212 ப ா க ம ா க ப் பிரிப்பார்கள். ஒவ் வொன்றும் ஒருடிக்கிரி என்று கூறப்படும். ஆகவே இக்கக் கெர்மா மீட்டரைக் .ெ க | ண் டு உஷ்ண கிலையை எளிதில் அறிந்துகொள்ளலாம். கலி லியோவின் தெர்மாமீட்டர்களில் காற்று விரிங் தும், சுருங்கியும் உஷ்ண கிலேயைக் காட்டிற்று. இ ப் .ெ ப ா ழு து உபயோகிக்கப்படும் தெர்மா மீட்டர்களில் பாகாலம் விரிந்தும், சு ரு ங் கி யு ம், 25.