பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

பாமல் கோபம் அடைந்தார்கள். அவ்விதமாக இரண்டு குண்டுகளும் ஏக காலத்தில் வந்து விழுங் தாலும் அரிஸ்டாட்டில் வேறு விதமாகக் கூறிய தால் அதை கம்பமுடியாது ; அவை எக காலத்தில் வந்து விழுந்ததற்கு வே று ஏதேனும் காரண மிருக்கும் என்று சாதித்தார்கள். அது முதல் அவர்கள் இந்த அரிஸ்டாட்டில் து ோா கி ைய எப்படி ஒழிப்பது என்று யோசிக்கலானர்கள்.

அதே சமயத்தில் லெக்ஹார்ன் எ ன் னு ம் துறை முகத்தில் மணல் வந்து கிறைந்து கப்பல்கள் வந்து தங்குவதற்கு இடையூருய்க் கொண்டிருந்தது. அரசாங்க க்கார் அந்த மணலை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதற்காக ஒரு இ ய ந் தி ர ம் அமைக்குமாறு அறிஞர் ஒருவரிடம் கூறியிருந்தார் கள். அப்படியே அவரும் ஒரு இயந்திரத்தை அமைத்தார். ஆனல் அதைக்கண்ட கலிலியோ சும்மாயிராமல் அது உபயோகப்படாது என்று கூறினர். அப்படியே அ ங் த இயந்திரத்தைத் துறை முகத்துக்குக் கொண்டுபோய் வேலை செய்ய ஆரம்பித்த பொழுது, அது குறித்த காரியத்தைச் செய்ய மறுத்து விட்டது. அப்படி இயந்திரம் வேலை செய்யாததைக் கண்டு அதை அமைத்த அறிஞரும் அவருடைய தோழர்களும் வருத்த மடைந்தார்கள். ஆனல் அப்படி வேலை செய்யாது என்று முன் கூட்டிக் கூறிய கலிலியோவிடத்தில் அவர்களுக்குக் கோபமும் துவேஷமும் அளவு கடந்து உண்டா யின. ஆதலால் அவர்களின் சூழ்ச்சியின் பயனய், 26